நாகப்பட்டினத்தில் உள்ள, நலவாழ்வு சங்கம் மூலமாக அரசு மருத்துவமனைகள் சில செயல்பட்டு வருகின்றன. அதில், பல்வேரு பணியிடங்கள் நிரப்ப தற்போது வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் மொத்தமாக 44 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.
குறிப்பு : இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட இருக்கின்றன. எனவே, இதற்கு தகுதியும் விருப்பமும் இருபப்வர்கள், 09.10.2026 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.
காலி பணியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித்தகுதி : D.Pharm Siddha/Integrated Pharmacy படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 59 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சம்பளம் : ரூ.18,000-20,000 வரை
காலிப்பணியிடங்கள் : 1
கல்வித்தகுதி : BSMS படித்து முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 59 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.40,000
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 20
கல்வித்தகுதி : Multi Purpose Health Worker (ஆண்)/Health Inspector/Sanitary Inspetor Course படித்து முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.17,500
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித்தகுதி : Diploma in GNM/B.Sc., Nursing படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 50 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.21,000
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித்தகுதி : B.sc Radiography படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 35 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.17,000
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதிள் : Masters In Disability Rehabilitation Administration படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி: 35 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்,
சம்பளம்: ரூ.25,000 வரை
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : Dental Technician course படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 35 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.17,000 வரை
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : Bachelor's degree in Physiotherapy படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 35 வயதுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.23,000
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : Post Graduate in Psychology/MSW படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.27,000
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : Bachelor's/Master's Degree in Special Education in Intellectual Disability படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 35 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.20,000 வரை
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : Bachelor's / Master's degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.27,000
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித்தகுதி : Graduate Degree in Psychology / social work / sociology / Anthropology / Human Development in Nursing படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 35 வயதிற்கு கீழ் இருப்பவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.21,000
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : MBBS. MD/M.Sc., Medical Microbiology/ M.Sc., Microbiology படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 35 வயதிற்கு கீழ் இருப்பவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.44,000
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : Audiometry Course படித்து முடித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : 20,000
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : Diploma In Medical Laboratory Technology படித்து முடித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 40 வயதுக்கு கீழ் இருப்பவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.23,000
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : Auxiliary Nurse Midwife அல்லது Diploma In GNM/B.Sc (Nusing) படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 35 வயதுக்கு கீழ் இருப்பவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.17,500
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி குறித்த கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 35 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.17,500
காலிப்பணியிடங்கள் : 1
கல்வித்தகுதி : 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.11,000
தேர்வு செய்யப்படும் முறை: மேற்கூறிய பணியிடங்களுக்கு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த பணியிடங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2026/09/17905793389237.pdfஇணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, தேவையானவற்றை பூர்த்தி செய்து, கேட்கப்பட்டிருக்கும் ஆவனங்களுடன் கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : நிர்வாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம்.
உங்கள் விண்ணப்பம் 09.10.2026ற்குள் மேற்கண்ட முகவரிக்கு சென்று சேர்ந்திருக்க வேண்டும்.