இந்திய ரயில்வேயில், துணை மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 590 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இந்த பணியிடங்கள், நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட இருக்கிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் இருப்பவர்கள், 14.10.2026 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் : 365
கல்வித்தகுதி : General Nursing மற்றும் Midwiferyல் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். அல்லது B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 01.01.2027 தேதியன்று 20-40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.44,900 (அடிப்படை)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : B.Sc.,plus Diploma in Hemodialysis/B.Sc., in Dialysis Techniques/ B.sc., in Dialysis Technology/ B.sc in Renal Dialysis Technology படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 01.01.2027 தேதியன்று 20-33 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.35,400 (அடிப்படை)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 43
கல்வித்தகுதி : B.sc Chemistry and Diploma of Health / Sanitary Inspector படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.35,400 (அடிப்படை)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித்தகுதி : Bachelor In Audiology, Speech Language Pathology (BASLP) படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 01.01.2027 அன்று 21 வயது முதல், 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.35,400 (அடிப்படை)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 118
கல்வித்தகுதி : Bachelor Degree in Pharmacy படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 01.01.2027 அன்று 20 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.29,200
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 25
கல்வித்தகுதி : Diploma In Radiography / X Ray Technician / Radio Diagnosis Technology/ B.sc Medical Technology In Radiography/ B.sc Medical Radiography and Imaging technology/ Bsc (Radiography)/ B.sc in Medical Imaging Technology/ B.sc in Radiology & Image Techniques/ Diploma In Radiation Technology / Degree Of Bachelor In radiation technology படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 01.01.2027 அன்று, 19 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.29,200 (அடிப்படை)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித்தகுதி : Certificate/Diploma/Degree In ECG Laboratory Technology/ Cardiology/ Cardiology Technician / Cardiology Techniques படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 01.01.2027 தேதிக்குள் 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.25,500 (அடிப்படை)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித்தகுதி : B.sc in Optometry or Diploma in Ophthalmic Technician படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 01.01.2027 அன்று 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.25,500 (அடிப்படை)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 31
கல்வித்தகுதி : Diploma In Medical Laboratory Technology (DMTL) அல்லது Certificate course in Medical Lab Technology படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 01.01.2027 அன்று 18 - 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.21,700 (அடிப்படை)
ஓபிசி பிரிவினருக்கு ஆண்டுகள்
எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்; இதில்,100 கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.
இந்த பணியிடங்களுக்கு https://www.rrbchennai.gov.in/ எனும் இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.10.2026
விண்ணப்ப கட்டணம் : ரூ.500
எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ.250