• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /இந்திய ரயில்வேயில் பாரமெடிக்கல் வேலைவாய்ப்பு: தகுதிகள் என்னென்ன? யார் விண்ணப்பிக்கலாம்?

இந்திய ரயில்வேயில் பாரமெடிக்கல் வேலைவாய்ப்பு: தகுதிகள் என்னென்ன? யார் விண்ணப்பிக்கலாம்?

இந்திய ரெயில்வேயில், 590 துணை மருத்துவ காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 26, 2026, 17:17 IST|Updated: Sep 26, 2026, 17:27 IST
joinshare
இந்திய ரயில்வேயில் பாரமெடிக்கல் வேலைவாய்ப்பு: தகுதிகள் என்னென்ன? யார் விண்ணப்பிக்கலாம்?
Image Credit: Paramedical Job Opportunities | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

2

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

3

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

4

வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

5

TN Weather: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்திய ரெயில்வேயில், நிரப்பப்பட இருக்கும் 590 துணை மருத்துவ காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பினை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிரது. இதற்கான தகுதியும் ஆர்வமும் இருப்பவர்கள், வரும் அக்டோபர் 14ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணி : Nursing Superintendent

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 365
சம்பளம் : மாதம் ரூ.44,900 மற்றும் விதிகளுக்கு உட்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகள் வழங்கப்படும்.

பணி : Dialysis Technician

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1
சம்பளம் : மாதம் ரூ.35,400 மற்றும் விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்

பணி : Health & Malaria Inspected GR II

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 43
மாத சம்பளம் : ரூ.35,400 மற்றும் விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.

பணி : Audiologist & Speech Therapist

காலிப்பணியிடங்கள் : 1
மாத சம்பளம் : ரூ.35400 + விதிகளுக்கு உட்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்

பணி : Pharmacist (Entry Grade)

காலிப்பணியிடங்கள் : 118
சம்பளம் : மாதம் ரூ.29,200 மற்றும் விதிகளுக்கு உட்பட்ட பிற சலுகைகளும் படிகளும் வழங்கப்படும்.

பணி : Radiographer X-Ray Technician

காலிப்பணியிடங்கள் : 25
சம்பளம் மாதம் : ரூ.29,900

பணி : EGC Technician

காலிப்பணியிடங்கள் : 4
சம்பளம் மாதம் : ரூ.25,500 மற்றும் விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.

பணி : Optometrist

காலிப்பணியிடங்கள் : 2
சம்பளம் : மாதம் ரூ.25,500 மற்றும் விதிகளுக்கு உட்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.

பணி : Lab Assistant Gr.II

காலிப்பணியிடங்கள் : 31
சம்பளம் மாதம் : ரூ.21,700

தேவையான தகுதிகள் என்ன?

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்படுவதால், இதற்குறிய அறிவிப்பை இங்கே க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

வயது வரம்பு : 1.1.2026ஆம் தேதியின்படி, 18 முதல் 40 வயதுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை பெறும் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை என்ன?

  • ஆன்லைன் எழுத்துத்தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • மருத்துவபரிசோதனை மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்ப கட்டணம் :

பொது பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் ஆகியோருக்கு ரூ.500 வரையும், SC/ST பெண்கள், பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படும். தேர்வு எழுதிய பிறகு முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது? rrbapply.gov.in எனும் இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.10.2026

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu