SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு: ஊரக வளர்ச்சித் துறையில் வேலை, உடனே அப்ளை பண்ணுங்க

Karur Recruitment News: கரூர் மாவட்டத்தில் 2026–2027ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) கீழ் காலியாக உள்ள மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர் (Farm) பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Written By Sripriya Sambathkumar
Published: Aug 29, 2026, 15:20 IST | Updated: Aug 29, 2026, 15:29 IST
Image Credit: Karur Recruitment News (Representative Photo)
Join

Karur Recruitment News: கரூர் மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழுள்ள காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு

கரூர் மாவட்டத்தில் 2026–2027ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) கீழ் காலியாக உள்ள மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர் (Farm) பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு: முக்கிய அம்சங்கள்

அம்சம்விவரம்
நிறுவனம்Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM)
வகைதமிழ்நாடு அரசு வேலை
பதவிமாவட்டத் தொழில்நுட்ப உதவியாளர்
காலியிடங்கள்01
பணியிடம்கரூர்
விண்ணப்ப செயல்முறை தொடங்கிய நாள்22.08.2026
விண்ணப்பிக்க கடைசி நாள்31.08.2026

மேலும் படிக்க | டிப்ளமோ படித்தவரா? சொந்த ஊரில் தமிழக அரசின் வேலை.. கைநிறைய சம்பளம்

TNSRLM Recruitment 2026

TNSRLM ஆட்சேர்ப்புக்கான கல்வித் தகுதி, காலியிடங்கள், வயது வரம்பு, சம்பளம் ஆகிய அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

1. மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர்: District Technical Assistant

பதவி: மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.35,000

கல்வி தகுதி:

மேலும் படிக்க | ரூ.1.25 லட்சம் உதவித்தொகை.. பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு.. எப்படி பெறலாம்?

TNSRLM Recruitment 2026: வயது வரம்பு

TNSRLM Recruitment 2026: விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் கிடையாது.

TNSRLM Recruitment 2026 தேர்வு முறை

இந்த காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNSRLM Recruitment 2026: விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சுயவிவரத்தோடு (Bio-Data) கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

மேலாளர்,
மாவட்ட மக்கள் கற்றல் மையம் (மகமை),
மாயனூர் காவல் நிலையம் அருகில்,
மாயனூர் (அஞ்சல்),
கிருஷ்ணராயபுரம் தாலுக்கா,
கரூர் மாவட்டம்

அலைபேசி எண்: 9384877521

TNSRLM Recruitment 2026: விண்ணப்பிக்க கடைசி நாள்

விண்ணப்பங்கள் 31.08.2026 மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | +12, டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு: ரூ.38,741 - ரூ.1,71,597 சம்பளத்தில் மத்திய அரசு வேலை
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

ZEENEWS TRENDING STORIES