• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /சென்னையில் நாளை (செப்.24) மின்தடை... எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு லிஸ்ட்

சென்னையில் நாளை (செப்.24) மின்தடை... எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு லிஸ்ட்

Chennai Power Cut: சென்னையில் நாளை (செப்டம்பர் 25) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

Written ByUmabarkavi K
Published: Sep 24, 2026, 03:55 PM IST|Updated: Sep 24, 2026, 04:10 PM IST
joinshare
சென்னையில் நாளை (செப்.24) மின்தடை... எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு லிஸ்ட்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Power Cut: தலைநகர் சென்னையில் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்புகளை மின்வாரியம் முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நாளை (செப்டம்பர் 24)  பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம்  அறிவித்துள்ளது. நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம்  அறிவித்துள்ளது. எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மதுரவாயல்

வானகரம் செட்டியார் அகரம் மெயின் ரோடு, மீன் மார்க்கெட் ரோடு, ராஜீவ் நகர், சிவபூதமேடு, நூம்பல் மெயின் ரோடு, ஐசிஎல், லட்சுமி நகர், இந்திரா நகர், குமார் தியேட்டர், பிஎச் ரோடு, பாலாஜி நகர், பழனியப்பா நகர், காந்தமாபுரம், சர்வீஸ் ரோடு, மகரிஷி டீச்சர்ஸ் காலனி, போரூர் நகர் மற்றும் இரண்டாம் கட்டம், சாமாபுரம், இரண்டாம் கட்டம். காமதேனு நகர், கிருஷ்ணா தொழிற்பேட்டை, அண்ணா தொழிற்பேட்டை, ஷேக்மான்யம், கந்தசாமி நகர், அருணாசலம் நகர், பொன்னி நகர், மோதி நகர், காந்தி நகர், தர்மராஜா நகர், காரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

கோடம்பாக்கம்

டிரஸ்ட் புரம், ஆற்காடு சாலை (பவர் ஹவுஸ் முதல் ரயில் பாதை வரை), இன்பராஜபுரம், வன்னியர் தெரு, பஜனை கோயில் தெரு, வரதராஜப்பேட்டை மெயின் ரோடு, காமராஜர் நகர் முழுப் பகுதி, ரங்கராஜபுரம் பகுதி, பராங்குசபுரம், காமராஜர் காலனி 1-வது - 8வது தெரு, அஜீஸ் நகர் மற்றும் அட்சரத் தெரு, பகுதி 2 பாதை, வட்ட சாலை, சௌராஷ்டிரா நகர், சங்கராபுரம், சூளைமேடு உயர் சாலை, கில் நகர், விஓசி மெயின் ரோடு, விஓசி 1-5வது தெரு, துரைசாமி சாலை, சுப்புராயன் தெரு 1-8வது தெரு, அழகிரி நகர் மெயின் ரோடு, கங்கையம்மன் கோயில் தெரு, பெரியார் பாதை, தமிழர் வீதி, வள்ளலார் பத்மநாபன் நகர், இ. எத்தில்ராஜ் தெரு, ஐயப்ப நகர் பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

அம்பத்தூர்

மண்ணூர்பேட்டை ஆர்.எஸ்.ரோடு, ரெட்டி தெரு, தில்லை நகர், வன்னியர் தெரு, பிராமணர் தெரு, கிராமினி தெரு, மாரியம்மன் கோயில் தெரு, கம்மலர் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

தரமணி

கனகம், காளிகுன்றம், திருவீதி அம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, நேரு தெரு  ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவான்மியூர்

இந்திரா நகர் 3வது மற்றும் 4வது பிரதான சாலை, 6வது, 17-29வது குறுக்குச் சாலைகள், எல்.பி. சாலை, கார்ப்பரேஷன் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், சாஸ்திரி நகர், அனந்த் அபார்ட்மெண்ட்ஸ், மாலவியா அவென்யூ ஆகிய பகுதிகளில்  மின்தடை செய்யப்படுகிறது.

குன்றத்தூர்

காவனூர் மலையம்பாக்கம், செகிலர் நகர், துரை சுவாமி நகர், ஜெயம் நகர், தேவி கருமாரியம்மன் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

ராயபுரம்

விஓசி நகர், ஆர்.கே.நகர், திலகர் நகர், எல்லையமுதலி தெரு, சேனியம்மன் கோயில் தெரு, டி.எச்.ரோடு, டோல்கேட், ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட்டை, கன்னிகோயில், கல்மண்டபம், கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ.ரோடு, கப்பல் போலு தெரு, தாண்டவராய கிராமணி தெரு, தாண்டவராய கிராமணித் தெரு, சோழிய முதபலி தெரு சஞ்சீவராயன் கோயில் தெரு, பாலு முதலி தெரு, ஜேவி கோயில் தெரு, ராமானுஜப்பர் தெரு, பால அருணாசல தெரு, வழக்கறிஞர் சின்னதம்பி தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

தாம்பரம்

சிட்லபாக்கம் ராமகிருஷ்ணா புரம், வால்மீகி தெரு, ஈஸ்வரி நகர், தங்கல்கரை, வேளச்சேரி சாலை, காமராஜர் சாலை, ஆர்த்தி நகர், மணிமேகலை தெரு, செம்பாக்கம், பொன்னையம்மன் கோயில் மெயின் ரோடு, பஜனை கோயில் 1வது-3வது தெரு, டெலஸ் அவென்யூ ஃபேஸ் I, ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai