Chennai Emu Train Cancelled: சென்னையில் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில் சேவை. மின்சார பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இன்று முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றும் வரும் புனரமைப்பு பணிகள் காரணமாக, சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.842 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் எழும்பூர் ரயில் நிலையத்தில், இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை ரயில் சேவைகள் பாதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5 வரை சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி
🚆 Revised Block Period | Chennai Egmore
Due to ongoing redevelopment works at Chennai Egmore Railway Station, the Line Block/Power Block at #ChennaiEgmore Yard for launching Foot Over Bridge (FOB) girders has been rescheduled to 25th August – 06th September 2026, instead of… pic.twitter.com/BILnjgub4m— drm_chennai (@DrmChennai) August 20, 2026