• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Southern Railway

Southern Railway

இந்த 2 ரயில்கள் மதுரை போகாது... தென்மாவட்ட பயணிகளே நோட் பண்ணுங்க!
5

இந்த 2 ரயில்கள் மதுரை போகாது... தென்மாவட்ட பயணிகளே நோட் பண்ணுங்க!

Southern Railway: பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக 2 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. எந்தெந்த தேதிகளில் இந்த மாற்றம் என்பதை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.

Oct 7, 2026, 06:47 PM
MRTS வழித்தடத்தில் மெகா மாற்றம்! இனி Peak Hours ல் No waiting!
02:30

MRTS வழித்தடத்தில் மெகா மாற்றம்! இனி Peak Hours ல் No waiting!

தினமும் பீக் ஹவர்ஸில் கடற்கரை டூ கோட்டை ரயிலுக்காகக் காத்துக் கிடக்கும் MRTS பயணிகளுக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ்! இனி 20 நிமிஷம் நிக்கத் தேவையில்ல, வெறும் 5 நிமிஷத்துக்கு ஒரு ரயில் வரப்போகுது!

Oct 7, 2026, 11:29 AM
நெருங்கும் தசரா, தீபவாளி.. ஊருக்கு போறீங்களா? சேலம் வழியாக சிறப்பு ரயில்கள்

நெருங்கும் தசரா, தீபவாளி.. ஊருக்கு போறீங்களா? சேலம் வழியாக சிறப்பு ரயில்கள்

Southern Railway Special Trains: தீபாவளி, தசரா பண்டிகைகளில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மைசூரு - ராமேஸ்வரம், சார்லபள்ளி - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

Oct 5, 2026, 10:32 AM
கோவை ரயில் பயணிகள் கவனத்திற்கு: அக்., 3, 4 தேதிகளில் முக்கிய ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்!

கோவை ரயில் பயணிகள் கவனத்திற்கு: அக்., 3, 4 தேதிகளில் முக்கிய ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்!

கோவை ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் மெமு மற்றும் விரைவு ரயில்களின் சேவை, வழித்தடம் மற்றும் புறப்படும் இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Oct 4, 2026, 04:44 PM
ரயில் பயணிகளே உஷார்.. கோவை சந்திப்பில் 6 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காது!

ரயில் பயணிகளே உஷார்.. கோவை சந்திப்பில் 6 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காது!

கோவை ரயில் நிலைய யார்டில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் மெமு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அக்டோபர் 4ஆம் தேதி 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் கோவை சந்திப்பில் நிற்காமல் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன.

Oct 2, 2026, 06:06 PM
3 நாள் விடுமுறை... தென்மாவட்ட மக்களுக்கு சிறப்பு ரயில்கள் - முக்கிய அறிவிப்பு

3 நாள் விடுமுறை... தென்மாவட்ட மக்களுக்கு சிறப்பு ரயில்கள் - முக்கிய அறிவிப்பு

Gandhi Jayanti Special Trains: காந்தி ஜெயந்தி (அக். 2) மற்றும் வார இறுதி நாட்கள் உள்பட தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

Oct 1, 2026, 02:33 PM
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை.. சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்.. முன்பதிவு எப்போது?

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை.. சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்.. முன்பதிவு எப்போது?

Diwali, Ayudha Puja Special Trains: ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sep 29, 2026, 11:20 AM
கோவை பயணிகளுக்கு குட் நியூஸ்.. போத்தனூர் - பரவுனி சிறப்பு ரயில் அறிவிப்பு!

கோவை பயணிகளுக்கு குட் நியூஸ்.. போத்தனூர் - பரவுனி சிறப்பு ரயில் அறிவிப்பு!

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க போத்தனூர் - பரவுனி இடையே அக்டோபர் 4 முதல் நவம்பர் 4 வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Sep 25, 2026, 05:05 PM
செங்கோட்டை டூ ஹைதராபாத்: சிறப்பு ரயில் அறிவிப்பு... முழு விவரம் இதோ
5

செங்கோட்டை டூ ஹைதராபாத்: சிறப்பு ரயில் அறிவிப்பு... முழு விவரம் இதோ

தென்காசி - ஹைதராபாத் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலின் அட்டவணை, நிற்கும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கு காணலாம்.

Sep 24, 2026, 10:31 PM
கோவை வழியாக சிறப்பு ரயில் இயக்கம்.. பண்டிகை காலத்தில் பயணிகளுக்கு குட் நியூஸ்!

கோவை வழியாக சிறப்பு ரயில் இயக்கம்.. பண்டிகை காலத்தில் பயணிகளுக்கு குட் நியூஸ்!

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சார்லபள்ளி - செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், கோவை போத்தனூர் வழியாக இயக்கப்பட உள்ளது.

Sep 24, 2026, 11:40 AM
கோவை, சேலம் வழியாக எர்ணாகுளம் - பாட்னா சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கோவை, சேலம் வழியாக எர்ணாகுளம் - பாட்னா சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க, எர்ணாகுளம் முதல் பாட்னா வரை கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக அக்டோபர் 2 முதல் நவம்பர் 3 வரை வாராந்திர சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது.

Sep 22, 2026, 02:45 PM
மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகம்.. கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. எங்கு, எப்போது?

மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகம்.. கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. எங்கு, எப்போது?

Madurai Special Trains: மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை - கூடல் நகர், ராமேஸ்வரம் - பழனி, பழனி - ராமேஸ்வரம், போடிநாயக்கனூர் - கூடல் நகர், கூடல் நகர் - போடிநாயக்கனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sep 16, 2026, 02:01 PM
செப். 15, 17, 19: இந்த 2 ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

செப். 15, 17, 19: இந்த 2 ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

செப்டம்பர் 15, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காடு–திருச்சி மற்றும் கோவை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Sep 14, 2026, 11:20 AM
லீவ் முடிந்து சென்னை வர... 2 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - நோட் பண்ணுங்க!
5

லீவ் முடிந்து சென்னை வர... 2 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - நோட் பண்ணுங்க!

Vinayagar Chathurthi Special Trains: விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை (செப். 14) கொண்டாப்பட உள்ள நிலையில், தொடர் விடுமுறையும் நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், சென்னை திரும்பும் மக்களுக்கு கூடுதலாக இரண்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Sep 13, 2026, 06:02 PM
விநாயகர் சதுர்த்தி: தென் மாவட்ட மக்கள் கவனத்திற்கு... சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
5

விநாயகர் சதுர்த்தி: தென் மாவட்ட மக்கள் கவனத்திற்கு... சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள் குறித்து விரிவாக இங்கு காணலாம்.

Sep 10, 2026, 11:47 PM
விநாயகர் சதுர்த்தி: ஊருக்கு செல்பவரா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
5

விநாயகர் சதுர்த்தி: ஊருக்கு செல்பவரா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Vinayagar Chaturthi Special Trains: விநாயகர் சதுர்த்திக்கு ஊருக்கு செல்பவர்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. உடனே உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவ செய்து கொள்ளுங்கள்.

Sep 10, 2026, 01:24 PM
அசத்தலாக மாறப்போகும் தாம்பரம் ரயில் நிலையம் - என்ன மாற்றம் தெரியுமா?
02:43

அசத்தலாக மாறப்போகும் தாம்பரம் ரயில் நிலையம் - என்ன மாற்றம் தெரியுமா?

சென்னையில் முக்கிய ரயில் முனையமாக உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தை மேம்படுத்த திட்டம்... ரயில் போக்குவரத்தை எளிதாக்க தெற்கு ரயில்வே தீவிரம்... என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன?

Sep 9, 2026, 04:07 PM
சென்னை - மங்களூரு சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. திருப்பூர், கோவை பயணிகளுக்கு குட் நியூஸ்!

சென்னை - மங்களூரு சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. திருப்பூர், கோவை பயணிகளுக்கு குட் நியூஸ்!

மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயில் சேவை அக்டோபர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பயணிகளுக்கு கூடுதல் ரயில் வசதி கிடைத்துள்ளது.

Sep 7, 2026, 12:03 PM
செப்டம்பர், அக்டோபரில் எந்தெந்த ரயில் சேவைகளில் மாற்றம்...? தெற்கு ரயில்வே அறிவிப்பு

செப்டம்பர், அக்டோபரில் எந்தெந்த ரயில் சேவைகளில் மாற்றம்...? தெற்கு ரயில்வே அறிவிப்பு

Southern Railway : வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் எந்தெந்த ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது என்பதை தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முக்கிய அறிவிப்பை இங்கு காணலாம்.

Sep 6, 2026, 07:29 PM
தீபாவளி ரயில் டிக்கெட் புக்கிங்: செப்டம்பர் 6 முதல் தொடக்கம்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
5

தீபாவளி ரயில் டிக்கெட் புக்கிங்: செப்டம்பர் 6 முதல் தொடக்கம்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

Sep 3, 2026, 09:00 PM
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது? ரயில்வே அறிவிப்பு
5

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது? ரயில்வே அறிவிப்பு

Diwali Train Ticket Booking: தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 6ஆம் தேதி துவங்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், பயணிகளுக்கு உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

Sep 2, 2026, 05:05 PM
கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் பாதை மாற்றம்! செப். 3ல் இந்த 9 ஸ்டேஷன்களில் நிற்காது

கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் பாதை மாற்றம்! செப். 3ல் இந்த 9 ஸ்டேஷன்களில் நிற்காது

செப்டம்பர் 3ஆம் தேதி கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு, திண்டுக்கல் வரை மட்டுமே செல்லும் என்பதால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல நிலையங்களில் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Sep 1, 2026, 06:38 PM
  • Previous
  • 1
  • 2
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.