• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /வருகிறது iPhone 18 Pro... இந்தியாவில் எவ்வளவு? எந்த நாட்டில் விலை கம்மி...?

வருகிறது iPhone 18 Pro... இந்தியாவில் எவ்வளவு? எந்த நாட்டில் விலை கம்மி...?

iPhone 18 Pro, iPhone 18 Pro Max, iPhone Duo ஆகிய ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளது. இவற்றில் பல்வேறு வேரியண்ட்களும் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் எவ்வளவு விலையில் விற்பனையாகும் என்பதை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Sep 10, 2026, 18:00 IST|Updated: Sep 10, 2026, 18:12 IST
joinshare
வருகிறது iPhone 18 Pro... இந்தியாவில் எவ்வளவு? எந்த நாட்டில் விலை கம்மி...?
Image Credit: iPhone 18 Pro | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

2

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

3

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

4

வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

5

TN Weather: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

iPhone 18 Pro, iPhone 18 Pro Max Price, Country-wise: ஆப்பிள் நிறுவனம் iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max உள்ளிட்ட புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை நேற்று (செப். 9) அறிமுகப்படுத்தி உள்ளது. iPhone Duo என்பது Foldable ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்த உள்ளது.

iPhone Duo என்பது மடக்கி கொள்ளும் வகையிலான ஸ்மார்ட்போன் மாடலாகும். வரும் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் இந்த மாடல்களை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் வேரியண்ட்கள் இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் எவ்வளவு விலை என்பதை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | தாறுமாறாக உயர்ந்த பழைய iPhone-களின் விலை! எல்லாத்துக்கும் iPhone 18தான் காரணம்..

இந்தியாவில் விலை எவ்வளவு?

256GB வேரியண்ட்: இந்தியாவில் iPhone 18 Pro 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 1 லட்சத்து 64 ஆயிரத்து 900 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. iPhone 18 Pro Max 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 1 லட்சத்து 79 ஆயிரத்து 900 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

512GB வேரியண்ட்: iPhone 18 Pro 512GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 1 லட்சத்து 89 ஆயிரத்து 900 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. iPhone 18 Pro Max 512GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 2 லட்சத்து 4 ஆயிரத்து 900 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1TB, 2TB வேரியண்ட்: iPhone 18 Pro 1TB ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை 2 லட்சத்து 39 ஆயிரத்து 900 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே Pro Max வேரியண்ட் 2 லட்சத்து 54 ஆயிரத்து 900 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2TB iPhone 18 Pro 3 லட்சத்து 14 ஆயிரத்து 900 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் iPhone Duo ஸ்மார்ட்போன் 2 லட்சத்து 99 ஆயிரத்து 900 ரூபாய் விலையாகும்.

மற்ற நாடுகளில் விலை எவ்வளவு...?

iPhone 18 Pro (Basic Variant)

  • அமெரிக்காவில் இதன் விலை ரூ.1.14 லட்சம் ஆகும்.
  • ஜெர்மனியில் இதன் விலை ரூ.1.61 லட்சம் ஆகும்.
  • இங்கிலாந்தில் இதன் விலை ரூ.1.54 லட்சம் ஆகும்.
  • சீனாவில் இதன் விலை ரூ.1.42 லட்சம் ஆகும்.
  • ஜப்பானில் இதன் விலை ரூ.1.37 லட்சம் ஆகும்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் ரூ.1.32 லட்சம்.

மேலும் படிக்க | Explained : அச்சுறுத்தும் 80s ட்ரெண்ட்..பல லிட்டர் தண்ணீர் காலி! 10 வருடத்தில் என்ன ஆகுமோ?

iPhone 18 Pro Max (Basic Variant)

  • அமெரிக்காவில் இதன் விலை ரூ.1.24 லட்சம் ஆகும்.
  • ஜெர்மனியில் இதன் விலை ரூ.1.77 லட்சம் ஆகும்.
  • இங்கிலாந்தில் இதன் விலை ரூ.1.67 லட்சம் ஆகும்.
  • சீனாவில் இதன் விலை ரூ.1.56 லட்சம் ஆகும்.
  • ஜப்பானில் இதன் விலை ரூ.1.49 லட்சம் ஆகும்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் ரூ.1.42 லட்சம் ஆகும்.

iPhone Duo

  • அமெரிக்காவில் இதன் விலை ரூ.1.90 லட்சம் ஆகும்.
  • ஜெர்மனியில் இதன் விலை ரூ.2.55 லட்சம் ஆகும்.
  • இங்கிலாந்தில் இதன் விலை ரூ.2.57 லட்சம் ஆகும்.
  • சீனாவில் இதன் விலை ரூ.2.27 லட்சம் ஆகும்.
  • ஜப்பானில் இதன் விலை ரூ.2.27 லட்சம் ஆகும்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் ரூ.2.20 லட்சம் ஆகும்.

எந்த நாட்டில் குறைந்த விலை...?

iPhone 18 Pro, iPhone 18 Pro Max, iPhone Duo ஆகியவை அமெரிக்காவில்தான் குறைந்த விலையில் விற்பனையாகி வருகிறது.

மேலும் படிக்க | iPhone 18 இன்று அறிமுகம்: அட்டகாசமான வெளியீட்டு விழா... LIVE Streaming பார்ப்பது எப்படி?

Add Zee News as a Preferred Source
TAGS:
Technology