• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News Live: மாணவர் பாரதிதாசன் விவகாரம்.. விசாரணைக்கு ஆஜாராகும் அன்பில் மகேஷ்!
Live Now

Tamil News Live: மாணவர் பாரதிதாசன் விவகாரம்.. விசாரணைக்கு ஆஜாராகும் அன்பில் மகேஷ்!

Tamil Nadu Live Updates: அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை தாமதம் தொடர்பாக மாணவர் பாரதிதாசன் குற்றச்சாட்டு அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ரூ. 100 லஞ்ச வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜாராகிறார் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ். இது போன்ற முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் நியூஸுடன் இணைந்திருங்கள்.

Written ByR Balaji
Published: Sep 18, 2026, 10:04 AM IST|Updated: Sep 18, 2026, 03:24 PM IST
joinshare
Tamil News Live: மாணவர் பாரதிதாசன் விவகாரம்.. விசாரணைக்கு ஆஜாராகும் அன்பில் மகேஷ்!
18 Sep 2026 14:33 IST (IST)
share

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது; குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. (மேலும் படிக்க)
 

18 Sep 2026 14:16 IST (IST)

தமிழ்நாடு மின்தடை

தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் நாளை (செப்டம்பர் 19 - சனிக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க) 
 

18 Sep 2026 13:35 IST (IST)

புதுச்சேரி மாணவி தற்கொலை

புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை! தேர்வு பயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் குடும்ப/தனிப்பட்ட காரணங்கள் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் பெரியகடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... (மேலும் படிக்க)

18 Sep 2026 12:43 IST (IST)

பிரஷாந்த் பூஷன்

CVC, CAG, வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் (PSUs) முன்னாள் தலைவர்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூட, ஓய்வுக்குப் பிறகு ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களில் இணைந்திருப்பதாக பூஷன் குறிப்பிட்டுள்ளார்... (மேலும் படிக்க)

18 Sep 2026 11:04 IST (IST)

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அதேவேளையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது... (மேலும் படிக்க)

18 Sep 2026 11:01 IST (IST)

தங்கம் விலை அதிரடி உயர்வு!

தங்கம் விலை இன்று அதிரடியாக யர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 1,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,14,155க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 145 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,155க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

18 Sep 2026 10:05 IST (IST)

மாணவர் பாரதிதாசன் மீண்டும் வீடியோ

என்னை மீண்டும் மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள் என மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் தமிழக மாணவர் பாரதிதாசன் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

 pic.twitter.com/gRa2oA5OZd

18 Sep 2026 10:07 IST (IST)

ஊதியத்தில் கணிசமான உயர்வு

முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆஷா பணியாளர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை ரூ. 3,000-லிருந்து ரூ. 6,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது... (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மலேசியாவில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் மலேசியாவில் பி.எச்.டி. ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் மாணவர் பாரதிதாசன், தனக்கு இரண்டாம் ஆண்டு படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான நிதியுதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுதருவதாக கூறி, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ரூ. 100 கோடி வரை லஞ்சம் வாங்கியதாக வழக்கு தொடர்ப்பட்ட நிலையில், அவ்வழக்கு தொடர்பாக இன்று ஆஜாராக உள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.