• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /டெல்லி அவென்யூ டவர்ஸ் 66 பிளாட்டுகள் ஏலம்.. NBCC-க்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

டெல்லி அவென்யூ டவர்ஸ் 66 பிளாட்டுகள் ஏலம்.. NBCC-க்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

டெல்லி சரோஜினி நகர் ‘அவென்யூ டவர்ஸ்’ திட்டத்தின் 66 பிளாட்டுகளுக்குப் புதிதாக இ-ஏலம் நடத்த என்.பி.சி.சி (NBCC) எடுத்த நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Written ByR Balaji
Published: Nov 27, 2026, 21:08 IST|Updated: Nov 27, 2026, 21:10 IST
joinshare
டெல்லி அவென்யூ டவர்ஸ் 66 பிளாட்டுகள் ஏலம்.. NBCC-க்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
டெல்லி அவென்யூ டவர்ஸ் 66 பிளாட்டுகள் ஏலம்.. NBCC-க்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

டெல்லி அவென்யூ டவர்ஸ் 66 பிளாட்டுகள் ஏலம்.. NBCC-க்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

2

புதன் பெயர்ச்சி: டிசம்பர் 2 முதல் 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. பதவி உயர்வு, பணவரவு!

3

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

4

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

5

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

டெல்லி சரோஜினி நகரில் உள்ள ‘அவென்யூ டவர்ஸ்’ குடியிருப்புத் திட்டத்தின் 66 பிளாட்டுகளுக்குப் புதிதாக இ-ஏலம் நடத்த அரசு நிறுவனமான என்.பி.சி.சி (NBCC) எடுத்த நடவடிக்கைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. முன்னதாக, அக்டோபர் 24 ஆம் தேதி நடந்த ஏலத்தில் 49 பிளாட்டுகளுக்கு வந்த அதிகபட்ச ஏலத் தொகையை லாபகரமாக இல்லை என கூறி என்.பி.சி.சி தன்னிச்சையாக ரத்து செய்ததை எதிர்த்து வாடிக்கையாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை புதிய ஏலத்திற்குத் தடை விதித்ததுடன், இந்த வழக்கின் தீர்ப்பை வரும் டிசம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
India