தமிழ் திரையுலகில், எந்த ஹீரோவாலும் தொட முடியாத சிம்ம சொப்பனத்தில் இருக்கிறார், ரஜினிகாந்த். இவர், இதுவரை 7 இண்டஸ்ட்ரி ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
70களை கடந்தாலும், மனதளவில் இன்னும் அதே இளமைத்துள்ளலுடன் திரையில் தோன்றி வருபவர்தான் நம் ரஜினிகாந்த். இவர், 7 முறை தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்திருக்கிறார். அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்த்து தெரிந்து கொள்வோம்.
1/5
ரஜினிகாந்த் இண்டஸ்ட்ரி ஹிட்ஸ்
‘யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கதான்..’ என பல தமிழ் ஹீரோக்களுக்கே இன்ஸ்பிரேஷனாக இருப்பது, நடிகர் ரஜினிகாந்த்தான். தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருக்கும் பெரும்பாலானோர், ரஜினியை இமிடேட் செய்துதான் ஒரு காலத்தில் வாய்ப்பு கேட்டனர். அது மட்டுமல்ல, தன்னால் 70 வயதை கடந்தாலும் தன் படம் மூலம் புதிய மைல்கல்லை பதிக்க முடியும் என மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார், ரஜினி.
2/5
ரஜினிகாந்த் படையப்பா
ரஜினிகாந்திற்கு முதல் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது, படையப்பா திரைப்படம்தான். இந்த படம், முதல் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது. இந்த படம் உலகளவில் சுமார் ரூ.63 கோடி வரை வசூலித்திருந்தது.
3/5
பாக்ஸ் ஆபிஸ் ஹிட்
அடுத்ததாக சந்திரமுகி திரைப்படம். இந்த படம், 2005ல் வெளியாகி, சுமார் ரூ.90 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. சிவாஜி திரைப்படமும் அடுத்ததாக பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி கோடி வரை வசூலித்திருந்தது.
4/5
எந்திரன் திரைப்படம்
அடுத்ததாக எந்திரன் திரைப்படம். ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ரஜினி மனிதராகவும் ரோபோவாகவும் நடித்திருப்பார். இந்த படமும் 2010ஆம் சமயத்தில் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த படமாக இருக்கிறது.
5/5
2.0 ரஜினிகாந்த் படம்
அடுத்து 2.0 திரைப்படம். இதனையும் ஷங்கரே இயக்கியிருந்தார். இந்த படம், சுமார் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ஜெயிலர் 2. இந்த படம், தற்போது ரூ.700 கோடி வசூலை கடந்து வருகிறது.