• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /’குழந்தையே பெத்துக்க போறதில்ல..” வரலட்சுமி சரத்குமார் தடாலடி முடிவு!

’குழந்தையே பெத்துக்க போறதில்ல..” வரலட்சுமி சரத்குமார் தடாலடி முடிவு!

Written ByYuvashree M
Published: Oct 05, 2026, 01:39 PM IST|Updated: Oct 05, 2026, 01:52 PM IST
joinshare
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், குழந்தையே பெற்றுக்கொள்ள கூடாது என்று முடிவு செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

நடிகர் சரத்குமாரின் மகளாக இருப்பவர், வரலட்சுமி சரத்குமார். இவருக்கும், நிக்கோலாய் சாச்தேவ் என்பவருக்கும் திருமணம் நடந்ததையொட்டி, இவர்கள் குழந்தைகளே பெற்றுக்கொள்ள கூடாது என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Varalaxmi Sarathkumar Cinema Background1/5

வரலட்சுமி சரத்குமார் சினிமா பின்னணி

சரத்குமார்-சாயா ஆகியோரின் மகளாக இருப்பவர், வரலட்சுமி. இவர், ‘போடா போடி’ திரைப்படம் மூலமாக திரையுலகிற்குள் அறிமுகமானார். இவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதில்லை எனும் தன்னுடைய முடிவு குறித்தும் பேசியிருக்கிறார்.
Varalaxmi Nikolai Wedding2/5

வரலட்சுமி நிக்கோலாய் திருமணம்

மும்பையில் சேர்ந்த ஒரு கலைக்கூடத்தின் உரிமையாளராக இருக்கிறார், நிக்கோலாய் சாச்தேவ். இவரும், வரலட்சியும் கடந்த 2024ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடையது காதல் திருமணம் ஆகும். நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி 1 பெண் குழந்தை இருக்கிறது.
Varalaxmi Questions about Baby3/5

வரலட்சுமியிடம் குழந்தை குறித்து கேள்வி

வரலட்சுமி சரத்குமாரிடம் அடிக்கடி ‘குழந்தை எப்போ பெத்துக்க போறீங்க?” என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு அவர் சமீபத்தில் அளித்திருந்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதிலிருந்து அனைவரும் கப்சிப் என்று ஆகிவிட்டனர்.
Varalaxmi Take On Having Babies4/5

குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்து வரலட்சுமியின் கருத்து

வரலட்சுமி சரத்குமார், தான் குழந்தைகள் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும், குழந்தைகளை பெற முடியாததால் தான் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும், மாறாக தெளிவாக சிந்தித்து, சுயமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
Varalaxmi Take On Parenting5/5

வரலட்சுமி பெற்றோர் ஆவது குறித்து பேச்சு

குழந்தையை பெற்றெடுப்பதை விட, அவர்களை சரியாக வளர்ப்பதே, பெற்றோரின் உண்மையான கடமை என்று தான் நம்புவதாகவும், பெற்றோர் ஆவதற்கு முன்பு ஒரு குழந்தையை முறையாக வளர்ப்பதற்கான விருப்பமும் பொறுப்பும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும் நிக்கோலாயின் மகளை தன் சொந்த மகளாகவே கருதுவதாகவ்வும் தங்கள் வீட்டில் இருக்கும் 2 செல்ல நாய்களுடன் தமக்கு மிக நெருக்கமான பிணைப்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை.. 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை.. 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

2

பெண்களுக்கு இலவச டிரோன் பயிற்சி! ரூ.5 லட்சம் மானியம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

3

8ம் வகுப்பு படித்தவரா? மாதம் 25,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

4

பத்திர பதிவுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! லைஃப் சர்டிபிகேட் காலவகாசம் Explained

5

இந்திய டெஸ்ட் அணிக்குள் வரும் 23 வயது புயல்? அடுத்த புஜாரா ரெடி.. கம்பீர் அதிரடி முடிவு!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.