• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /Amazon, Meesho-வில்..பண்டிகையையொட்டி வேலைவாய்ப்பு! முழு விவரம்..

Amazon, Meesho-வில்..பண்டிகையையொட்டி வேலைவாய்ப்பு! முழு விவரம்..

Written ByYuvashree M
Published: Sep 03, 2026, 17:55 IST|Updated: Sep 03, 2026, 18:06 IST
joinshare
அமேசான் மற்றும் மீஷோ ஆகிய நிறுவனங்கள் தஙகளின் தற்காலிக ஊழியர்களை உயர்த்த திட்டமிட்டுள்ளன. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் இ-சேவை ஷாப்பிங் செயலியாக இருக்கிறது, அமேசான் மற்றும் மீஷோ. இவை, தங்களின் தற்காலிக ஊழியர்களின் எண்ணிக்கையை பெருமளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளது. பண்டிகை காலத்தையொட்டி, இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

Amazon Opportunity1/5

அமேசான் வேலைவாய்ப்பு

அமேசான் இந்தியா நிறுவனமானது தனது ஈ-காமர்ஸ் மற்றும் குவிக்-காமர்ஸ் பிரிவுகளில் 1.6 லட்சத்திற்கும் அதிகமான தற்காலிக வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக அறிவித்திருக்கிறது.
Cities2/5

நகரங்களின் விவரம்

இந்த வேலைவாய்ப்புகள் மெகா நகரங்கள் மட்டுமின்றி வாரணாசி, கொச்சி, ஜலந்தர் உள்ளிட்ட இந்தியாவின் 400 நகரங்களில் உருவாக்கப்பட உள்ளன.
Work3/5

பணி

அமேசான் நிறுவனம், தனது இந்த தற்காலிக பணிகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளித்து வாய்ப்புகளை வழங்க இருக்கிறது.
Meesho4/5

மீஷோ

பெங்களூரைச் சேர்ந்த மீஷோ நிறுவனம், இந்த பண்டிகைக் காலத்தில் தனது விற்பனையாளர்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பார்ட்னர்களின் மூலமாக 10 லட்சத்திற்கும் அதிகமான தற்காலிக வேலைவாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளது.
Job Opportunity5/5

வேலைவாய்ப்பு

மீஷோ நிறுவனத்தின் திட்டப்படி, 6.5 லட்சம் வேலைகள் அதன் விற்பனையாளர்கள் நெட்வொர்க் மூலமாகவும், மீதமுள்ள 3.75 லட்சம் வேலைகள் டெலிவரி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவிலும் உருவாக்கப்படும்.
TAGS:
Velai Vaippu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

2

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

3

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

4

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

5

வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.