• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /பிக்பாஸ் 10 : முதல் எவிக்‌ஷன்! வெளியேறிய பெண் போட்டியாளர்-யார் தெரியுமா?

பிக்பாஸ் 10 : முதல் எவிக்‌ஷன்! வெளியேறிய பெண் போட்டியாளர்-யார் தெரியுமா?

Written ByYuvashree M
Published: Sep 11, 2026, 10:13 AM IST|Updated: Sep 11, 2026, 10:43 AM IST
joinshare
பிக்பாஸ் 10 நிகழ்ச்சி, சில நாட்களுக்கு முன்பு ஆரம்பித்ததை தொடர்ந்து, இதிலிருந்து நாமினேட் ஆன ஒருவர் எவிக்ட் ஆகியிருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட ஒரு பெண் போட்டியாளர் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இது குறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

பிக்பாஸ் 10 போட்டியாளர்கள்1/5

Bigg Boss 10 Contestant List

பிக்பாஸ் 10 நிகழ்ச்சி தொடங்கி இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக உள்ளிருக்கும் போட்டியாளர்கள் கேமை புரிந்து கொண்டு, நிதானமாக விளையாடி வருகின்றனர். பிற பிக்பாஸ் சீசன்களை போல, இந்த சீசனிலும் சட்டமன்றம் போல கேம் அமைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி, ஆளும்கட்சி, தலைவர் என்று போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் 10 தமிழ் முதல் வார கேப்டன்2/5

Bigg Boss 10 Tamil First Week Captain

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல்வார கேப்டனாக ஷாத்திகா நியமிக்கப்பட்டார். இவர், தனக்கும் தான் தலைமைதாங்கும் போட்டியாளர்களுக்கும் சரியான முகமாக திகழ்ந்து வந்ததாக சில போட்டியாளர்கள் கூற, ஒரு சிலர் அதற்கு எதிராக இருக்கின்றனர். போக்ப்போகத்தான் இன்னும் இவரது ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் 10 தமிழ் பிளாக் பாண்டி எவிக்‌ஷன்3/5

Bigg Boss 10 Tamil Black Pandi Eviction

பிக்பாஸ் 10 போட்டியிலிருந்து, சமீபத்தில் நடிகர் பிளாக் பாண்டி வெளியேற்றப்பட்டார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாலும், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதாலும், பிக்பாஸ் குழுவே முடிவு செய்து அவரை வீட்டிலிருந்து வெளியேற்றியது.
பிக்பாஸ் 10 தமிழ் நாமினேஷன்4/5

Bigg Boss 10 Tamil Nomination

பிக்பாஸில் அடுத்த எவிக்‌ஷன் டாக்ஸ்க் தொடங்கியது. இதில், முக்கியமான சில போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். அதில் குறிப்பாக, சாவ்னியா என்கிற பெண் போட்டியாளரும் நாமினேட் செய்யபப்ட்டிருந்தார்.
பிக்பாஸ் 10 சாவ்னியா எவிக்‌ஷன்5/5

Bigg Boss 10 Savniya Eviction

அவர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப்போகும் அடுத்த போட்டியாளர் என கூறப்படுகிறது. இவர், இன்ஸ்டாவில் கண்டண்ட் கிரியேட்டராக இருப்பதோடு, அரசியல் ரீதியாகவும் பல்வேறு விஷயங்களை பேசி வருகிறார்.
TAGS:
Bigg Boss

Trending

  • News
  • Photos
  • Videos
சிஎஸ்கே கலீல் அகமது, எல்லிஸை கழட்டிவிட்டது சரியா? லிவிங்ஸ்டன் தேவையா?

சிஎஸ்கே கலீல் அகமது, எல்லிஸை கழட்டிவிட்டது சரியா? லிவிங்ஸ்டன் தேவையா?

2

இந்தியா விசா விதிகளில் பெரிய மாற்றம்: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்

3

Explained : 28 ஆண்டுகள் நடந்தே உலகை சுற்றிய நபர்! ஒரு வழியாக வீடு திரும்பியது எப்படி?

4

திருமணத்திற்கு ரெடியாவது எப்படி? கல்லூரியில் புதிய Course அறிமுகம்.. மாநில அரசு அறிவிப்பு

5

UPS Rules: பணியில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதிய பங்களிப்பு கிடைக்காதா? DoPPW விளக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.