CSK SRH Official Trade Transfer: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன், ஆஸ்திரேலிய இளம் ஆல்-ரவுண்டர் ஜேக் எட்வர்ட்ஸ் ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் மூலம் பெற்றுள்ளது.
🚨 News 🚨 @ChennaiIPL and @SunRisers have completed a four-player trade ahead of #TATAIPL 2027. Liam Livingstone (INR 6 Crore, revised fee) and Jack Edwards (INR 3 Crore) move to #CSK, while Khaleel Ahmed (INR 4.8 Crore) and Nathan Ellis (INR 2 Crore) join #SRH. Details ▶️ https://t.co/wC0HDKvRzJ
— IndianPremierLeague (@IPL) November 5, 2026
பதிலுக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ், இந்திய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது ஆகியோரை சிஎஸ்கே, ஹைதராபாத் அணிக்கு கொடுத்துள்ளது.