Budhan Peyarchi Palangal: செப்டம்பர் 26 அன்று புதன் துலாம் ராசியில் பெயர்ச்சி ஆவார். ராசி மாற்றத்தைத் தொடர்ந்து, புதன் கிரகம் சுக்கிரனுடன் இணையவார். இந்தச் சேர்க்கை ஜோதிடத்தில் 'லட்சுமி நாராயண ராஜயோகம்' என்று அழைக்கப்படுகிறது. சுக்கிரன் ஏற்கனவே அமைந்துள்ள துலாம் ராசிக்குச் செல்வதற்கு முன், புதன் செப்டம்பர் 26 வரை கன்னி ராசியில் இருப்பார். புதன் மற்றும் சுக்கிரனின் இந்தச் சேர்க்கை, செல்வம், தொழில் மற்றும் வணிகம் ஆகியவற்றின் அடிப்படையில் சில ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
1/8
2/8
3/8
4/8
5/8
6/8
7/8
8/8