• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /மிதுனத்தில் சேரும் சுக்கிரன் - சந்திரன்: இந்த 3 ராசிகளுக்கு வெற்றி வந்துசேரும்...

மிதுனத்தில் சேரும் சுக்கிரன் - சந்திரன்: இந்த 3 ராசிகளுக்கு வெற்றி வந்துசேரும்...

Written BySudharsan G
Published: Oct 10, 2026, 10:27 AM IST|Updated: Oct 10, 2026, 10:32 AM IST
joinshare
Kalatmak Yog 2026: துலாம் ராசியில் சந்திரன் நாளை பெயர்ச்சி அடைகிறார். ஏற்கெனவே துலாம் ராசியில் உள்ள சுக்கிரன் உடன் சந்திரன் இணைவதால் காலத்மக் ராஜயோகம் உருவாகும். இதனால் இந்த மூன்று ராசிகளுக்கு கிடைக்கும் பலன்களை இங்கு காணலாம்.

கலைத்துறையில், படைப்பாற்றல் சார்ந்த துறைகளில் இயங்குபவர்களுக்கு காலத்மக் ராஜயோகம் பலனளிக்கும். பண வரவும் அதிகரிக்கும். அந்த வகையில், மிதுனம், துலாம், தனுசு ராசிக்காரர்கள் தங்களுக்கான பலன்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Kalatmak Yog 20261/6

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
Kalatmak Yog 20262/6

தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள்

தனுசு ராசியின் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் இந்த யோகம் அமைவதால் இந்த திடீர் பணவரவு, வராக்கடன் வசூலாகும் வாய்ப்புகள் கூடும். பணியில் பதவி உயர்வு அல்லது புதிய வேலைவாய்ப்புகள் அமையும். செல்வாக்கு மிக்க நபர்களின் நட்பு கிடைத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
Kalatmak Yog 20263/6

துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள்

துலாம் ராசியில் இந்த சேர்க்கை 1ஆம் வீட்டில் நிகழ்வதால், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து பணிகள் முடிவுக்கு வரும். சமுதாயத்தில் அந்தஸ்தும் மரியாதையும் உயரும். காதல் உறவுகளில் நெருக்கமும் தெளிவும் உண்டாகும். பொருளாதார நிலை வலுவடையும்.
Kalatmak Yog 20264/6

மிதுன ராசிக்காரர்களுக்கான பலன்கள்

மிதுன ராசியினருக்கு 5ஆம் வீட்டில் இந்த ராஜயோகம் அமைவதால் மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய வருமான வழிகள் திறக்கும். முதலீடுகள் மூலம் லாபம் பெருகும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்துசேரும், குடும்பப் பிரச்னைகள் தீரும்.
Kalatmak Yog 20265/6

3 ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்

ஜோதிட ரீதியாக சுக்கிரன் அழகு, கவர்ச்சி, ஆடம்பரம், கலை ஆகியவைக்கு காரணமானவர். அதேபோல், ஒருவரின் மனநிலைக்கு சந்திரன் காரணமானவர். இந்த இணைவின் தாக்கத்தால் கலை, இசை , சினிமா, ஃபேஷன் போன்ற படைப்பாற்றல் துறைகளில் இருப்பவர்களுக்குச் சிறப்பான பலன்களும் அங்கீகாரமும் கிடைக்கும். துலாம் ராசியில் சுக்கிரனுடன் இணைவதால் உருவாகும் காலத்மக் ராஜயோகத்தால் 3 ராசியினர்களுக்கு பலன் கிடைக்கும்.
Kalatmak Yog 20266/6

சுக்கிரன் - சந்திரன் சேர்க்கை: உருவாகும் காலத்மக் ராஜயோகம்

துலாம் ராசியில் ஏற்கெனவே வக்ர நிலையில், சுக்கிரன் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில் நாளை (அக். 11) அன்று காலை 10.03 மணிக்கு துலாம் ராசிக்குள் சந்திரன் நுழைகிறார். இந்த இரு கிரகங்களின் சேர்க்கையால் அக்டோபர் 13ஆம் தேதிவரை காலத்மக் ராஜயோகம் உருவாகிறது.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்.. தொழிலில் முன்னேற்றம்!

சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்.. தொழிலில் முன்னேற்றம்!

2

விமானத்திலேயே அபிஜீத் திப்கே கைது... இன்ஸ்டா லைவ்வால் பரபரப்பு - நடந்தது என்ன?

3

சென்னையில் சூப்பர் வேலை: தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் 9 காலியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

4

துருவ் ராத்தீ கைது... தீவிரமடையும் CJP போராட்டம் - டெல்லியில் பரபரப்பு

5

8வது ஊதியக் குழு: 2027 -இல் ரிப்போர்ட்? சம்பளம், ஓய்வூதியம், அரியர்.... எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.