சென்னை அருகே சோழிங்கநல்லூரில் பிரதான குடிநீர் குழாயை மாற்றியமைக்கப்படும் பணி நடைபெற இருப்பதால் அப்பகுதியில் 10 நாட்களுக்கு குடிநீர் வராது. அதற்கான மாற்று ஏற்பாடுகளை சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மேற்கொண்டிருக்கிறது.10 நாட்கள் தண்ணீர் வராது.
1/5
2/5
3/5
4/5
5/5