Chennai Power Cut October 6th: தலைநகர் சென்னையில் நாளை (அக்டோபர் 6) பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருவேற்காடு, மேடவாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
Chennai Power Cut October 6th: நாளை (அக்டோபர் 6) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
1/5
மேடவாக்கம் பகுதியில் நாளை மின்தடை
மேடவாக்கம் பகுதியில் வெள்ளக்கல் மெயின் ரோடு, ஆஞ்சநேய கோயில் தெரு, பெல் நகர் 1 முதல் 5வது தெரு, வடக்குப்பட்டு மெயின் ரோடு, ரவி மெயின் ரோடு, ஜே.கே.அவென்யூ, சித்தார்த் பிளாட், பரசுராம் நகர், சாய்ராம் நகர், ஐயப்பா நகர், சிருங்கேரி சாரதா ஈக்விடாஸ் மருத்துவமனை, பழனியம்மாளப்பா நகர், சாந்தனம்மாலப்பா நகர் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2/5
சென்னையில் மின்தடை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் நாளை (அக்டோபர் 6) செவ்வாய்கிழமை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்கு பிறகு மின் விநியோகம் வழக்கம் போல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
3/5
திருவேற்காடு பகுதியில் நாளை மின்தடை
திருவேற்காடு பகுதியில் சிவன் கோயில் சாலை, ஈஸ்வரன் நகர், செல்வகணபதி நகர், முருகன் நகர், கஸ்தூரி பாய் நகர், கஸ்தூரி அவென்யூ, அன்பு நகர், ஆனந்தன் நகர், சக்கரேஸ்வரி நகர், மகாலட்சுமி நகர், வி.ஜி.என்., மற்றும் அன்பு நகர் பகுதியில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4/5
கிழக்கு தாம்பரம் பகுதியில் நாளை மின்தடை
கிழக்கு தாம்பரம் பகுதியில் வேளச்சேரி மெயின் ரோடு, பாளையத்தான் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, ரங்கநாதன் தெரு, திருவள்ளூர் தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு, பாரதி நகர் பூங்கா, அவ்வை தெரு, கரணம் தெரு, கண்ணன் தெரு, ஏரிக்கரை தெரு பகுதியில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5/5
குன்றத்தூர் பகுதியில் மின்தடை
குன்றத்தூர் பகுதியில் அழகேசன் நகர், பெரியார் நகர், சரஸ்வதி நகர், கோதண்டம் சாலை, அம்பேத்கர் நகர், ராஜீவ் காந்தி நகர், பாரதியார் நகர், புதுப்பேர், நந்தம்பாக்கம், மூகாம்பிகை நகர், சிவசக்தி நகர், தங்கம் அவென்யூ, மகாத்மா காந்தி நகர், சீனிவாசா நகர் என மின்தடை செய்யப்படுகிறது.