Chennai Powercut September 15th: சென்னையில் நாளை (செப்டம்பர் 15) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, இதற்கு ஏற்ப மக்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
Chennai Powercut September 15th: சென்னையில் முடிச்சூர், சேலையூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1/5
சென்னையில் மின்தடை
தமிழகம் முழுவதும் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தலைகர் சென்னையில் அவ்வப்போது மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை (செப்டம்பர் 15) சென்னையில் பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2/5
சென்னையில் நாளை (செப்.15) 5 மணி நேரம் மின்தடை
சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஐந்து மணி நேரத்திற்கு மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மதியம் 2 மணிக்கு பிறகு, வழக்கம்போல் சீரான மின்விநியோகம் இருக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முடிச்சூர், சேலையூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3/5
முடிச்சூர் பகுதிகளில் நாளை மின்தடை
முடிச்சூர் - முடிச்சூர் பகுதியில் எஸ்.கே.அவென்யூ, பல்லவா நகர், மாருதி நகர், கலைஞர் சாலை, சிவா விஷ்ணு நகர், மதனாபுரம், ஞானபண்டிதர் நகர், பிள்ளையார் கோவில் தெரு, வஞ்சிநாதன் தெரு, ஸ்ரீராம் நகர், நேரு நெரு, மணவாளன் நகர், செந்தில் நகர், இந்திரா காந்தி சாலை, பழைய பெருங்களத்தூர் ரோடு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4/5
சேலையூர் பகுதிகளில் நாளை மின்தடை
சேலையூர் பகுதியில் புவனேஸ்வரி நகர், மல்லேஸ்வரி நகர், ஆண்டாள் நகர், ஜீவந்தபுரம், ஜல்வாவ் கார்டன், ஜல்வாவுவிகர், குமாரசாமி தெரு, பத்மாவதி நகர் 21வது தெரு, அலமேலுபுரம் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
5/5
குன்றத்தூரில் நாளை மின்தடை
குன்றத்தூர் பகுதியில் வழுத்தலம்பேடு கிராமம், விஜயராஜா நகர், நத்தம், வர்ஷ் நகர், சந்தோஷ் அவன்யூ, அருணாசலேஸ்வரர் நகர், சம்பந்தம் நகர், லட்சுமி நகர், ஐஸ்வர்யம் நகர், பத்மாவதி நகர், எம்எம் அவென்யூ பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.