Chennai Powercut September 15: சென்னையில் நாளை (செப்டம்பர் 16) மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரங்கிமலை, தாம்பரம், கொரட்டூர், ராயபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Powercut September 15: மேற்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1/5
தாம்பரத்தில் நாளை மின்தடை
தாம்பரம் பகுதியில் பெருங்களத்தூர் காமராஜர் ஹைரோடு, கணேஷ் நகர், லிங்கம் நகர், ஷர்மிளா நகர், பாரதி அவென்யூ, பாலாஜி நகர், காகபுஞ்சந்தர் நகர், புதிய பெருங்களத்தூர், மாடம்பாக்கம், சுதர்சன் நகர், அம்பிகா நகர், ஞானந்தா நகர், கணபதி நகர், ஜெயின் சுதர்சன், தேனுகாம்பாள் நகர், ராவேந்திரா நகர், ராகவேந்திரா கார்டன் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
2/5
சென்னையில் நாளை (செப்.16) மின்தடை
சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (செப்டம்பர் 16) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்கு பிறகு, வழக்கம்போல் மின்விநியோகம் இருக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
3/5
பரங்கிமலையில் நாளை மின்தடை
பரங்கிமலை பகுதியில் ராமர் கோவில் தெரு, மவுண்ட் பூந்ததமல்லி ரோடு, நசரதபுரம், கணபதி காலனி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், போலீஸ் குவார்ட்டர்ஸ், செவன் ஹில்ஸ் தெரு, திருவள்ளுவர் நகர், குமரன் நகர், குமரன் தெரு காலனி, பர்மா காலனி, காரையார் கோவில் தெரு, வடக்கு அணிவகுப்பு சாலை, இந்திரா நகர், அதிகாரி பயிற்சி அகாடமி, கடற்படை குடியிருப்பு பகுதி, துளசிங்கபுரம், மரியாபுரம், மதியாஸ் நகர், பஜார் சாலை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4/5
கொரட்டூர் நாளை மின்தடை
கொரட்டூர் பகுதியில் ஆர்எஸ் சாலை, எம்டிஎச் சாலை, தில்லை நகர், சாவடி தெரு, மோனம்பேடு, கங்கையம்மன் கோவில் தெரு, சென்ட்ரல் அவென்யூ தெரு, கிராமினி தெரு, ரெட்டி தெரு, கஸ்தூரி நகர, கிரீன் வியூ காலனி, சீயோன் தெரு, நேரு நகர், கிழக்கு அவென்யூ, மொகப்பையர் சாலை ஆகிய பகுதிகளில மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5/5
ராயபுரத்தில் நாளை மின்தடை
ராயபுரம் பகுதியில் விஓசி நகர், ஆர்.கே.நகர், திலகர் நகர், எல்லையமுதலி தெரு, சேனியம்மன் கோவில் தெரு, டி.எச்.ரோடு, டோல்கேட், ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட்டை, கன்னிகோவில், கல்மண்டபம், கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ.ரோடு, தாண்டவராய கிராமணி தெரு, சோலையப்பன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, முதலி தெரு, ஜேவி கோவில் தெரு, ராமானுஜப்பர் தெரு, பால அருணாச்சல தெரு, வழக்கறிஞர் சின்னதம்பி I & II தெரு, நமச்சிவாய செட்டி தெரு, ஜஸ்டிஸ் பந்தலை காலனி தெரு, வெங்கடாசலம் தெரு, தாண்டவராய முதலி தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.