Chennai Power Cut September 26: சென்னையில் நாளை (செப்டம்பர் 26, 2026) சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்..
1/5
சென்னை மின்தடை
சென்னையின் சில முக்கிய பகுதிகளில் நாளை (செப்டம்பர் 26) சனிக்கிழமை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக காலை 09 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
2/5
சென்னை மின்தடை
தரமணி, எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி, தமிழரசு பிரஸ், டபிள்யூ.பி.டி. கல்லூரி, ஐ.எம்.எஸ்., ஹோட்டல் மேலாண்மை நிறுவனம், தாஜ் ஹோட்டல்.
3/5
குன்றத்தூர்
கோவூர் பிரதான சாலை , பார்வதி நகர், புதுவேடு, ரெட்டியார் தெரு, சமயபுரம், சித்ரா நகர், பிள்ளையார் கோவில் தெரு.
4/5
சென்னை மின்தடை
பல்லாவரம் பிரதான சாலை, அண்டம்குப்பம், ராகவேந்திர நகர் உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்படும்.” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
5/5
சென்னை மின்தடை
எனவே இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மின்தடைக்கு ஏற்றவாறு தங்களது வேலைகளை திட்டமிட்டு கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.