• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சென்னையில் நாளை (அக்.1) மின்தடை.. எந்தெந்த ஏரியா? மின்வாரியம் அறிவிப்பு

சென்னையில் நாளை (அக்.1) மின்தடை.. எந்தெந்த ஏரியா? மின்வாரியம் அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Sep 30, 2026, 02:01 PM IST|Updated: Sep 30, 2026, 02:37 PM IST
joinshare
Chennai Power Cut October 1: சென்னையில் நாளை (அக்டோபர் 1) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்.

Chennai Power Cut October 1: சென்னையில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
 

Chennai Powercut1/6

சென்னையில் நாளை (அக்டோபர் 1) மின்தடை

சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (அக்டோபர் 1) 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. நாளை மதியம் 2 மணிக்கு பிறகு வழக்கம்போல் மின்விநியோகம் இருக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. எனவே, அதற்கு ஏற்றவாறு மக்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Chennai Power Cut2/6

ராமபுரத்தில் நாளை மின்தடை

ராமபுரம் பகுதியில் ராகவேந்திரா நகர், வள்ளுவர் சாலை, திருமலை நகர், ராயலா நகர், நடராஜன் சாலை, பெரியார் சாலை, மூகாம்பிகை தெரு, கே.பி.பொன்னுரங்கம் சாலை, அனீஷ் நகர், அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
Chennai Powercut3/6

செம்பாக்கம் பகுதியில் நாளை மின்தடை

செம்பாக்கம் பகுதியில் மணவாள நகர், ஜெயேந்திர நகர், ஐயப்பா நகர், பிரசாந்த் காலனி, செந்தில் அவென்யூ, பாக்யம் நகர், நவநீதம் நகர், விஜிபி பொன் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. போரூரில் அககாசன் நகர், பெரியார் நகர், சரஸ்வதி நகர், கோதண்டம் சாலை, அம்பேத்கர் சாலை, ராஜீவ் காந்தி நகர், பாரதியார் நகர், புதுபேர், நந்தம்பாக்கம் பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.
Chennai Powercut4/6

நங்கநல்லூரில் நாளை மின்தடை

நங்கநல்லூரில் பி.வி.நகர், இந்து காலனி, என்.ஜி.ஓ.காலனி, கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்பிஐ காலனி விரிவாக்கம், எஸ்பிஐ காலனி மெயின் ரோடு, ஏஜிஎஸ் காலனி, துரைசாமி கார்டன், வோல்டாஸ் காலனி, ஐயப்பா நகர், கன்னிகா காலனி, எஸ்பிஐ காலனி, ஐயப்பா நகர், கன்னிகா காலனி, எஸ்பிஐ காலனி, காலேஜ் ரோடு, வேம்புலிசம்மன் தெரு, காந்திடசம்மன் தெரு. தெரு, குமரன் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு, மூவரசம்பேட்டை, பழவந்தாங்கல் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
Chennai Powercut5/6

திருவான்மியூரில் நாளை மின்தடை

திருவான்மியூரில் கண்ணப்பன் நகர் 1வது மற்றும் 2வது பிரதான சாலை, ஏஜிஎஸ் காலனி, நடேசன் காலனி 2வது மற்றும் 3வது குறுக்குத் தெரு, ஸ்ரீ ராம் அவென்யூ 1வது-4வது குறுக்குத் தெரு, நாட்கோ காலனி, வேம்புலியம்மன் கோயில் தெரு, சுவாமிநாதன் நகர் 1வது மற்றும் 2வது இணைப்புத் தெரு, சுப்பிரமணி தெரு, ஈசிஆர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
Chennai Powercut6/6

தரமணி பகுதியில் மின்தடை

தரமணி பகுதியில் நாயுடு தெரு, யாதவால் தெரு, பூட்டு தெரு, மன்னப்பன் தெரு, பாண்டிச்சேரி சாலை, திருவள்ளுவர் நகர் 1வது தெரு, வரதாபுரம், கணபதி அவென்யூ, நாயுடு தெரு போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் மின்தடை. திருமல்லைவாயல் பகுதியில் ஆர்ச் ஆண்டனி நகர், பொதூர் இண்டஸ்ட்ரீஸ் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
TAGS:
Chennai

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.