• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சென்னையில் 3 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. எங்கெல்லாம் தெரியுமா? அதிரடி அறிவிப்பு

சென்னையில் 3 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. எங்கெல்லாம் தெரியுமா? அதிரடி அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Oct 07, 2026, 10:57 AM IST|Updated: Oct 07, 2026, 11:01 AM IST
joinshare
Chennai Traffic Diversion TTK Road: சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் நாளை (அக்டோபர் 8) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Chennai Traffic Diversion TTK Road: நாளை முதல் 3 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Chennai Alwarpet Traffic Diversion1/5

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள், சாலை விரிவாக்கம் போன்ற பணிகள் நடைபெறுவதால், அவ்வப்போது பெருநகர் சென்னை போக்குவரத்து போலீசார் போக்குவரத்து மாற்றங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் போக்குவரத்து மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Chennai Alwarpet Traffic Diversion2/5

சென்னை டிடிகே சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் சுரங்ப்பாதை பணிக்காக நாளை (அக்டோபர் 8) முதல் 3 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. TTK சாலை மற்றும் ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதியில் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
Chennai Alwarpet Traffic Diversion3/5

நாளை முதல் 3 மாதங்களுக்கு டிடிகே சாலையில் போக்குவரத்து மாற்றம்

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அடையார் கேட் ஹோட்டல் மற்றும் அபிராமபுரம் 4 வது தெருவிலிருந்து TTK சாலை வழியாக ஸ்ரீராம் நகர் வடக்கு தெருவை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் TTK சாலை 1வது குறுக்கு தெரு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
Chennai Alwarpet Traffic Diversion4/5

ஸ்ரீராம் நகர் வடக்கு தெருவிலிருந்து TTK சாலை வரை மாற்றம்

ஸ்ரீராம் நகர் வடக்கு தெருவிலிருந்து TTK சாலையை நோக்கி வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் வடக்கு தெரு மற்றும் TTK சாலை 1 வது குறுக்கு தெரு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Alwarpet Traffic Diversion5/5

போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்

மேற்படி போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்த உள்ளதால் வாகன ஒட்டிகள் மற்றும் பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்கும்படி போக்குவரத்து காவல்துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பகுதியை தவிர, இதர பகுதிகளில் வழக்கம்போல் இருக்கிறது எனவும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
TAGS:
Chennai

Trending

  • News
  • Photos
  • Videos
வெற்றிப் பயண திட்டம் : தவறாக புரிந்து கொள்ளும் பெண்கள்! தெளிவாக விளக்கிய நடத்துனர்!

வெற்றிப் பயண திட்டம் : தவறாக புரிந்து கொள்ளும் பெண்கள்! தெளிவாக விளக்கிய நடத்துனர்!

2

குஜராத் டூ டெல்லி வரை.. 25 ஆண்டு 25 ஆண்டு சாதனை கொண்டாட்டம்! நன்றி தெரிவித்த பிரதமர்

3

தலைதூக்கும் அரிவாள் வெட்டு.. ஷூட்டிங் Mode-ல் CM விஜய்.. காட்டமாக விமர்சித்த ஸ்டாலின்

4

ரெப்போ விகிதத்தை அதிகரித்த RBI: லோன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி! வீடு, வாகன வட்டி விகிதம் உயர வாய்ப்பு!

5

அரசியலில் களமிறங்கும் தனுஷ்..உள்ளாட்சி தேர்தலில் போட்டியா? புதுக்கதையா இருக்கே..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.