• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /தேவ் உத்தானி ஏகாதேசி: இந்த 3 ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்குது...!

தேவ் உத்தானி ஏகாதேசி: இந்த 3 ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்குது...!

Written BySudharsan G
Published: Nov 19, 2026, 00:39 IST|Updated: Nov 19, 2026, 00:45 IST
joinshare
தேவ் உத்தானி ஏகாதேசி வரும் நவ. 20ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் மிகவும் அரிதான கிரக மற்றும் நட்சத்திர சேர்க்கை நிகழ்கிறது. அரிய சேர்க்கையானது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

தேவ் உத்தானி ஏகாதேசி அன்று நான்கு மாத யோக நித்திரைக்கு பிறகு மகாவிஷ்ணு விழித்தெழுந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என நம்பப்படுகிறது.

Dev Uthani Ekadashi 20261/6

தேவ் உத்தானி ஏகாதசி

தேவ் உத்தானி ஏகாதேசி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி திதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நான்கு மாத யோக நித்திரைக்கு பிறகு மகாவிஷ்ணு விழித்தெழுந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என நம்பப்படுகிறது. வரும் நவம்பர் 20ஆம் தேதி அன்று தேவ் உத்தானி ஏகாதசி ஆகும்.
Dev Uthani Ekadashi 20262/6

3 ராசிகளுக்கு மங்களகரமான நாள்

ஜோதிடர்களின் கணிப்பின்படி, இந்த நாளில் மிகவும் அரிதான கிரக மற்றும் நட்சத்திர சேர்க்கை நிகழ்கிறது. அதன்படி சித்தி யோகத்துடன் பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுடன் இணைகிறது. இந்த அரிய சேர்க்கையானது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
Dev Uthani Ekadashi 20263/6

கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள்

தேவ் உத்தானி ஏகாதசி நாளானது, கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும். இந்த காலத்தில் உங்களின் நீண்டநாள் ஆசை நிறைவேறும் வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார ரீதியாக ஆதாயங்கள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். புதிய வருமானத்திற்கான வழிகளும் உருவாகும். பொருளாதார நிலை வலுபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கடக ராசிக்காரர்களுக்கு நிதி மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டும் சாதகமானதாக அமையக்கூடும்.
Dev Uthani Ekadashi 20264/6

சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள்

தேவ் உத்தானி ஏகாதசி சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக அமையலாம். பொருளாதார ஆதாயங்கள் கிடைப்பதுடன் பணியிடத்தில் புதிய வாய்ப்புகளும் முன்னேற்றமும் ஏற்படலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். திருமணத் தடைகள் நீங்கி, குடும்பத்தினரின் சம்மதம் கிடைக்கலாம். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டு மனநிறைவு கிடைக்கும்.
Dev Uthani Ekadashi 20265/6

தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள்

தேவ் உத்தானி ஏகாதேசி தனுசு ராசிக்காரர்களுக்குப் பல்வேறு வகைகளில் சாதகமான பலன்களைத் தரலாம். மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்ரி கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உறவினர்களிடையே ஒற்றுமையும் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து, சமூக வாழ்க்கையில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உங்களது இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கான புதிய உத்வேகமும் உருவாகும்.
Dev Uthani Ekadashi 20266/6

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.