• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /‘தர்மன்’ ஷூட்டிற்க்கு..ஆட்டோவில் வந்த ரஜினி! வைரல் புகைப்படங்கள்..

‘தர்மன்’ ஷூட்டிற்க்கு..ஆட்டோவில் வந்த ரஜினி! வைரல் புகைப்படங்கள்..

Written ByYuvashree M
Published: Sep 30, 2026, 16:51 IST|Updated: Sep 30, 2026, 17:02 IST
joinshare
தர்மன் படப்பிடிப்பு, மைசூரில் நடைபெறுவதை ஒட்டி படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தர்மன் படப்பிடிப்பு வெளி ஊரில் நடைப்பெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து, இந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அவருடைய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Film After Jailer 21/5

ஜெயிலர் 2 அடுத்த படம்

ஜெயிலர் 2 படத்தை அடுத்து, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில், சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
Dharman Movie Crew2/5

தர்மன் திரைப்படத்தின் குழு

தர்மன் திரைப்படத்தை, கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கி, விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இது, மருத்துவ பின்னணியில் நடக்கும் க்ரைம் த்ரில்லராக ஆக்‌ஷன் படமாக உருவாகிறது. இதில், ரஜினி டாக்டராக நடிக்கிறார்.
Dharman Movie Mysuru Shooting3/5

தர்மன் மைசூரு படப்பிடிப்பு

தர்மன் படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடைப்பெற்று வருகிறது. இங்கு, ஒரு பாடல் காட்சி உள்பட சில முக்கிய காட்சிகள் படமாவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில், தெலுங்கு திரையுலகின் ராம் பொத்தினேனி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
Mysuru Rajinikanth viral Clip4/5

மைசூரு க்ளிப் வைரல்

மைசூரில் நடைப்பெற்று வரும் படப்பிடிப்பின் சமீபத்திய க்ளிப் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பட ஷூட்டிங்கில் ஆட்டோவில் வந்து இறங்கிய அவர், மக்களை பார்த்து கைக்காண்பிப்பது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Dharman Pongal Release5/5

தர்மன் பொங்கல் ரிலீஸ்

தர்மன் படம், அடுத்த வருடத்தின் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக பின்னர் வெளியிடப்படும்.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

2

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

3

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

4

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

5

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.