• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /திண்டுக்கல்: ஆசிரியர் காலிப் பணியிடங்கள்... தமிழக அரசின் அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

திண்டுக்கல்: ஆசிரியர் காலிப் பணியிடங்கள்... தமிழக அரசின் அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

Written ByUmabarkavi K
Published: Aug 19, 2026, 02:07 PM IST|Updated: Aug 19, 2026, 02:19 PM IST
joinshare
Dindigul Government Teacher Jobs: திண்டுக்கல் மாவட்டத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த பணிக்கு தகுதியுள்ளவர்ள் ஆகஸ்ட் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Dindigul Government Teacher Jobs: தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) தற்காலிக பணியிடத்தில் பணிபுரிய விருப்பமுள்ள நபர்கள்  விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Teacher Recruitment1/5

திண்டுக்கல் வேலைவாய்ப்பு

2026-27-ஆம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் முருகன்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் முதுகலைபட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
Teacher Recruitment2/5

ஆசிரியர் வேலைவாய்ப்பு

அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் முருகன்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பணியிடத்திற்கு மாணக்கர்களின் நலன்கருதி தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் பணிநியமனம் செய்யப்படவுள்ளது.
Teacher Recruitment3/5

ஆதிதிராவிடர் பள்ளியில் வேலை

முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணிக்கு வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET PAPER-II) தேர்ச்சி பெற்றவர்கள்) மேற்படி தற்காலிக தொகுப்பூதிய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைகுழு வாயிலாக தலைமை ஆசிரியர் / மூத்த பட்டதாரி /முதுகலைபட்டதாரி ஆசிரியர் ஆகியோரைக் கொண்ட குழு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
Teacher Recruitment4/5

முதுகலைப் பட்டதாரி பணியிடங்கள்

முதுகலைப் பட்டதாரி பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினை சேர்ந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
Teacher Recruitment5/5

விண்ணப்பிக்க ஆக.24 கடைசி நாள்

தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) தற்காலிக பணியிடத்தில் பணிபுரிய விருப்பமுள்ள நபர்கள் உரிய கல்வி சான்றுகளுடன் எழுத்துமூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ/அஞ்சல் மூலமாகவோ திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் எதிர்வரும் 24.08.2026-க்குள் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
TAGS:
Velai Vaippu

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

2

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

3

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

4

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

5

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.