• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /ஸ்ரீ கிருஷ்ணனுக்கு பிடித்த 4 ராசிகள் இவைதான்: வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது!!

ஸ்ரீ கிருஷ்ணனுக்கு பிடித்த 4 ராசிகள் இவைதான்: வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது!!

Written BySripriya Sambathkumar
Published: Sep 03, 2026, 13:15 IST|Updated: Sep 03, 2026, 13:26 IST
joinshare
Favourite Zodiac Signs of Lord Krishna: கண்ணன் அனைவருக்கும் பிடித்தமான கடவுள். அந்த கண்ணனுக்கே பிடித்த ராசிகள் எவை தெரியுமா? லிஸ்டில் உங்க ராசியும் இருக்கா?

Favourite Zodiac Signs of Lord Krishna: நாளை (செப்டம்பர் 4-ஆம் தேதி) ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்த வேளையில், ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த ராசிகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Favourite Zodiac Signs of Lord Krishna1/7

கண்ணனுக்கு பிடித்த 4 ராசிகள்

நாளை கண்ணனின் பிறந்தநாளை நாம் கொண்டாடவுள்ளோம். மாயவன் கண்னனின் பிறந்தநாள், கோகுலாஷ்டமி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி என பல பெயர்களில் கொண்டாடப்படுகின்றது.
Janmashtami 20262/7

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

பலருக்கு பிடித்த தெய்வமாக இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எந்த ராசிக்காரர்களை பிடிக்கும் தெரியுமா? கண்ணன் பாரபட்சமில்லாமல் அனைவர் மீதும் ஒரே மாதிரியான அன்மை செலுத்தினாலும், ஜோதிட ரீதியாக சில ராசிகள் அவருக்கு மிகவும் பிடித்த ராசிகளாக இருக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Aries3/7

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற்றிருப்பார்கள். இதன் விளைவாக, அவர்களுக்கு எல்லா வகையிலும் இது மிகவும் சாதகமான காலகட்டமாக அமையும். இவர்களின் வருமானம் அதிகரிக்கும், மேலும் சமூகத்தில் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டிலும் வெளியிலும் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். ஒட்டுமொத்தமாக, இது அவர்களுக்கு ஒரு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
Taurus4/7

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். நிதி ரீதியாகவும் மற்ற அம்சங்களிலும் இக்காலகட்டம் அவர்களுக்கு மிகுந்த லாபகரமானதாக அமையும். பண வரவு அதிகமாகும். சமீபகாலமாக நிலம் தொடர்பான பிரச்சனைகளால் சிரமப்பட்டு வந்தவர்களுக்கு, அப்பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். கண்னனின் அருளால் அனைத்து வகையிலும் இது அவர்களுக்கு மிகச் சிறந்த காலகட்டமாக இருக்கும்.
Virgo5/7

கன்னி

ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால், கன்னி ராசியில் பிறந்த மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கும் இக்காலகட்டம் மிகவும் சாதகமாக அமையும். இவர்களின் தொழில் மற்றும் வேலைகளில் அனைத்தும் சிறப்பாக நடைபெறும். வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். எதிர்பாராத பண வரவு இருக்கும். அனைத்து வகையிலும் இது ஒரு பயனுள்ள காலகட்டமாக இருக்கும்.
Sagittarius6/7

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் தொடும் காரியங்கள் அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால் பொன்னாக மாறும். இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு வருமானம் அதிகரிப்பதோடு, சமூகத்தில் சிறப்பான அங்கீகாரமும் கிடைக்கும். இவர்கள் தங்கள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். மேலும், இவர்கள் பொருளாதார ரீதியாகச் செழிப்படைவார்கள். மொத்தத்தில், இந்த காலம் தனுசு ராசிகாரர்களுக்கு மிகவும் மங்களகரமான காலமாகும்.
Disclaimer7/7

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.