• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /2026ல் இதுவரை ஹிட் ஆன தமிழ் படங்கள்! லிஸ்ட் ரொம்ப பெருசு..இந்த வருஷம் கோலிவுட்டுக்கு செம லக்

2026ல் இதுவரை ஹிட் ஆன தமிழ் படங்கள்! லிஸ்ட் ரொம்ப பெருசு..இந்த வருஷம் கோலிவுட்டுக்கு செம லக்

Written ByYuvashree M
Published: Oct 05, 2026, 04:27 PM IST|Updated: Oct 05, 2026, 04:42 PM IST
joinshare
இந்த 2026ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவிற்கு செம லக்கியான ஆண்டாக மாறியிருகிறது. அதிலும் இந்த ஆண்டின் பிற்பாதியில் வெளியான பல படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகி வருகின்றன. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

2026ஆம் ஆண்டில், பல ஆண்டுகளுக்கு பின்பு, அதிக படங்கள் ஹிட் ஆகியிருக்கின்றன. குறிப்பாக செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அப்படி ஹிட் ஆன படங்களின் லிஸ்டை இங்கு பார்த்து தெரிந்து கொள்வோம்.

2026 January To March1/5

2026 ஜனவரி முதல் மார்ச் வரை

ஜனவரியில் தலைவர் தம்பி தலைமையில் படம் வெளியாகி பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்திருந்தார். அதே போல் பிப்ரவரியில், ராதிகா நடித்திருந்த தாய்க்கிழவி படம் நல்ல வெற்றியை பெற்றது. அதே மாதத்தில் வெளியான வித் லவ் படமும் நல்ல வெற்றியை கண்டது. இதில், அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்திருந்தார். மார்ச் மாதம் வெளியான யூத் படமும் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொட்டது. இதில், கென் கருணாஸ் ஹீரோவாக நடித்திருந்தார்.
2026  May To June2/5

மே முதல் ஜூன் வரை

கடந்த மே மாதம் ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றிய கண்டது. இதில், சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இதையடுத்து அதே மாதத்தில் வெளியாகன் 29 திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
2026 June to July3/5

2026 ஜூன் முதல் ஜூலை வரை

கடந்த ஜூன் மாதம் நூறுசாமி திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்தது. அதே போல, ஜூலை மாதத்தில் கட்டா குஸ்தி 2, அன்பே டயானா உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி ஹிட் ஆனது.
2026 August Month4/5

2026 ஆகஸ்ட் மாதம்

இந்த ஆகஸ்ட் மாதம், பல படங்கள் வெளியாகின. இதில், DC, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் உள்ளிட்ட படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்றன. அதே போல, ஹாய் படமும் வெற்றி பெற்றது
2026 September To October5/5

2026 செப்டம்பர் முதல் அக்டோபர் வரை

செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை மண்டாடி, டோரதி, மீசைய முறுக்கு 2, பத்தா உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இவற்றில் அனைத்து படங்களுமே நல்ல வரவேற்பு கிடைத்தவையாக இருந்தன.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: வெளி மாநிலத்தவர்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுமா? முழு விவரம்

Explained: வெளி மாநிலத்தவர்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுமா? முழு விவரம்

2

தாட்கோ இலவச பயிற்சி! லட்சங்களில் சம்பாதிக்கலாம் - எப்படி விண்ணப்பிப்பது?

3

புதுச்சேரி : நடைபாதையில் வாகனம் ஓட்டாதீங்க! மீறினால் ரூ.5000 அபராதம்.. புது ரூல்ஸ்

4

ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சி... ‘அன்பில் அவன்’ வெற்றி குறித்து அசோக் செல்வன் உருக்கம்!

5

பருப்பு கொள்முதல் விலையை குறைத்ததா தவெக அரசு? திமுக சுடச்சுட பதிலடி

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.