• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /ஜெயிலர் 2 : ரீல் மருமகளுக்கு ரஜினிகாந்த் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்! என்ன தெரியுமா?

ஜெயிலர் 2 : ரீல் மருமகளுக்கு ரஜினிகாந்த் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்! என்ன தெரியுமா?

Written ByYuvashree M
Published: Nov 04, 2026, 05:46 PM IST|Updated: Nov 04, 2026, 06:12 PM IST
joinshare
ஜெயிலர் 2 திரைப்படம், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் படமாக இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு மருமகளாக நடித்திருக்கும் மிர்னா தனக்கு ரஜினி கொடுத்திருக்கு காஸ்ட்லி கிஃப்ட் குறித்து பேசியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம்தான் ஜெயிலர் 2. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரஜினிக்கு மருமகளாக, மிர்னாவும் நடித்திருப்பார். இவர் தனக்கு ரஜினிகாந்த் கொடுத்திருக்கும் ஒரு பரிசு குறித்து பேசியிருக்கிறார்.

jailer 21/5

ஜெயிலர் 2

ஜெயிலர் 2 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கிறார். இதில், ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் கதாப்பாத்திரத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம், தற்போது வரை ரூ.800 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது.
Rajinikanth2/5

ரஜினிகாந்த்

ஜெயிலர் 2 திரைப்படத்தில், ரஜினிகாந்திற்கு மருமகளாக மிர்னா நடித்துள்ளார். இவர், தான் ரஜினிகாந்துடன் ஜெயிலர் 2 செட்டில் பகிர்ந்த நிகழ்வுகள் குறித்து பேசியிருக்கிறார். அவர், தனக்கு ரஜினிகாந்த் ஒரு கிஃப்ட் கொடுத்ததகவும் கூறியிருக்கிறார்.
Next Opportunities3/5

குவியும் பட வாய்ப்புகள்

ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு தனக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வருவதாக மிர்னா குறிப்பிட்டிருந்தார். மேலும், படம் முடியும் போது நடிகர் ரஜினிகாந்திற்கு அந்த செட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்று யோசிப்பார் கூறியிருந்தார்.
Costly Gift4/5

விலை உயர்ந்த பரிசு

அந்த நெக்லஸை தன் தாயார் கூட தன்னை தொட விடுவதில்லை என்றும், அது ரஜினிசார் கொடுத்தார் என்பதால் தன் தாய் அதை அவ்வளவு பாதுகாப்பதாகவும் பேசியிருந்தார்.
Viral Video5/5

வீடியோ வைரல்

ரஜினிகாந்த் தனக்கு, ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நாளில் தனக்கு ஒரு காஸ்ட்லியான நெக்லஸ் கொடுத்ததாகவும் பேசியிருந்தார். இவர் சொன்ன இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
செஞ்சி சிறுமியை நாமக்கலில் பார்த்தேன்... உடன் இருந்த 3 பேர் - பெண் பரபரப்பு பேட்டி

செஞ்சி சிறுமியை நாமக்கலில் பார்த்தேன்... உடன் இருந்த 3 பேர் - பெண் பரபரப்பு பேட்டி

2

தீபாவளிக்கு பின் ஊர் திரும்ப... சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - தென் மாவட்ட மக்களே நோட் பண்ணுங்க

3

செம மிஸ்ட்ரி த்ரில்லராக உருவாகியுள்ள ‘ஜான் டோ’! எப்போ ரிலீஸ்?

4

தீபாவளி அன்று கனமழை வெளுக்கும்! டெல்டா, தென் மாவட்டங்களுக்கு அலர்ட்.. வெதர்மேன் வார்னிங்

5

83 வயதில் உயிரை மாய்த்துக்கொண்ட எம்.ஜி.ஆர் பட நடிகை! திரையுலகினர் அதிர்ச்சி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.