• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ஜெயிலர் 2 திரைப்படத்தில் AI எடிட்டா..? இதை கவனிச்சீங்களா..? இதோ விவரம்..

ஜெயிலர் 2 திரைப்படத்தில் AI எடிட்டா..? இதை கவனிச்சீங்களா..? இதோ விவரம்..

Written ByYuvashree M
Published: Oct 06, 2026, 04:25 PM IST|Updated: Oct 06, 2026, 05:27 PM IST
joinshare
ஜெயிலர் 2 திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், இதில் ஏஐ எடிட் இருப்பதாக கூறி ஒரு சில க்ளிப்பிங்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்தான், ஜெயிலர் 2. இந்த திரைப்படத்தில், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சமயத்தில், இப்படத்தின் ட்ரைலர் கட்டில், ஏஐ உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாக சிலர் கூறி வருகின்றனர்.

Jailer 2 Movie1/5

ஜெயிலர் 2 திரைப்படம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் வரும் 16ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து, இதை பார்த்த பலர், இதில் ஏஐ எடிட் ஒளிந்திருப்பதாக கூறி வருகின்றனர்
Jailer 2 Movie Small Mistake2/5

ஜெயிலர் 2 திரைப்படத்தின் சிறிய தவறு

ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை ஒட்டி, அதன் ட்ரெயிலரும் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இருப்பினும், அதில் இருக்கும் ஒரு சிறிய எடிட் தவறை பலரும் சுட்டிக்காட்டி கூறி வருகின்றனர்.
Jailer 2 Movie Trailer AI Edit3/5

ஜெயிலர் 2 திரைப்படத்தின் ட்ரெயிலர் ஏஐ எடிட்

ஜெயிலர் 2 திரைப்படத்தின் ட்ரெயிலரில் ஒரு குண்டு வெடிப்பு சீன் இருக்கிறது. இதில், நடிகர் ரஜினி பட்டனை அழுத்தும் போது அவரது கையும், ப்ளாஸ்ட் ஆன பிறகு அவருக்கு எக்ஸ்ட்ராவாக ஒரு விரல் இருப்பது போலவும் காட்சிகள் இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.
Jailer 2 Expectation4/5

ஜெயிலர் 2 எதிர்ப்பார்ப்பு

ஜெயிலர் 2 திரைப்படத்தின் ட்ரெயிலர் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியத்திருந்தாலும், இந்த ஏஐ எடிட் குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், இது ஏஐ எடிட்டா? அல்லது கேமரா க்ளிட்ச்சா என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை.
Jailer 2 Muthuvel Pandiyan5/5

ஜெயிலர் 2 முத்துவேல் பாண்டியன்

ஜெயிலர் 2 திரைப்படத்தில் முத்துவேல் பாண்டியனாக ரிட்டர்ன் ஆகிறார் நடிகர் ரஜினி. இதில் மோகன்லால், சிவராஜ் குமார், சுராஜ் நெடிமொரு மட்டுமன்றி வித்யா பாலனும் முக்கிய தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரித்திக் ரோஷன், ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
தமிழக அரசின் இலவச லேப்டாப் சிப்-லெவல் பயிற்சி: 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

தமிழக அரசின் இலவச லேப்டாப் சிப்-லெவல் பயிற்சி: 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

2

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நியூட்ரினோ ஆய்வு! இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற பிரான்சிஸ் ஹால்சன்

3

VDA உயர்வு: விவசாயம், கட்டுமானம்... அக்டோபர் 1 முதல் தொழிலாளர்களுக்கு அதிகரித்த குறைந்தபட்ச ஊதியம்

4

Explainer: ஊதிய உச்சவரம்பால் EPS ஓய்வூதியத்தில் எற்பட்டுள்ள முக்கிய மாற்றம் என்ன? EPFO விளக்கம்

5

பிக்பாஸ் 10 : எவிக்ட் ஆன சவின்யா..அஸ்மிதாவை வசை பாடி வீடியோ! என்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.