• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /மெட்ராஸ் தினம்: சென்னையில் நடக்கும் தமிழக அரசின் நிகழ்ச்சிகள்! எங்கே, எப்போ?

மெட்ராஸ் தினம்: சென்னையில் நடக்கும் தமிழக அரசின் நிகழ்ச்சிகள்! எங்கே, எப்போ?

Written ByYuvashree M
Published: Aug 22, 2026, 11:31 AM IST|Updated: Aug 22, 2026, 11:37 AM IST
joinshare
Madras Day 2026 : சென்னை மாநகரம், ஆகஸ்ட் 22ஆம் தேதியான இன்று தன்னுடைய 387வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இந்த தினத்தில் சென்னையில் என்ன ஸ்பெஷல் என்பதையும், எந்த இடத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கிறது என்பதையும் இங்கு தெரிந்து கொள்வோம்.

Madras Day 2026 : ‘வந்தாரை வாழவைக்கும் சென்னை’ என்று பெயர் பெற்ற சென்னை மாகானத்திற்கு, இன்று 387வது பிறந்தநாள் ஆகும். கி.பி 1639ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22ஆம் தேதியான இதே நாளில்தான் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதிகள், மதராஸ் பட்டணத்தை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்தனர். சென்னையின் வரலாற்று பெருமையையும் பாரம்பரியத்தையும் நினைவுகூறும் வகையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி வருடா வருடம் மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்த நாளில் சென்னையில் எங்கே, எந்த நிகழ்வு நடக்கிறது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

TTDC Event1/5

சுற்றுலாத்துறையின் நிகழ்ச்சி

மெட்ராஸ் தினத்தையொட்டி புகைப்பட கண்காட்சி நடக்கிறது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இந்த நிகழ்வு நடந்தது. அதே போல, விக்டோரியா ஹாலில், 10.30 மணிக்கு நடந்தது. இதனை தமிழ்நாடு சுற்றுலாத்துறை நடத்தியது.
Madras Mosai2/5

Madras Mosaic நிகழ்ச்சி

கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை, சார்பில், "Madras Mosaic” என்கிற புத்தகம் புதுப்பிக்கப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனை மீரா ராகவேந்திரா ராவ் எழுதியுள்ளார். இந்த நிகழ்வு அடையாரில் உள்ள Odyssey Store-ல் மாலை 5.30க்கு நடக்கிறது.
Sri Lankan Trail Of Madras3/5

Sri Lankan Trail Of Madras புத்தகம்

’Sri Lankan Trail Of Madras' எனும் புத்தகம், அண்ணாசாலையில் உள்ள ஹிக்கின்பாத்தம்ஸ் (Higginbothams) புத்தக நிலையத்தில் மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. வடபழனியில் உள்ல ஆர்காட் ரோடு, ஆதித்யா ஹோட்டலில் அகிலேஷ் ராஜன் நடத்தும் இசை நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
Street Food Walk4/5

மிண்ட் ஸ்ட்ரீட் பேரணி

வாஷர்மேன் பேட் மெட்ரோ நிலையத்தில் இருந்து, மிண்ட் பஸ் நிலையம் வரை Mint Street Food Walk நடக்கிறது. இது மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. Her Sories எனும் பெயரில், கலாச்சார அணிவகுப்பினை நிவேதிதா லூயிஸ் நடத்துகிறார். புளியந்தோப்பில் உள்ள டான் பாஸ்கோ டெக் கேம்பஸில் இருந்து மாலை 4 மணிக்கு இந்த நிகழ்வு தொடங்குகிறது.
Mylapore Event5/5

மைலாப்பூர் நிகழ்ச்சி

மைலாப்பூரில் உள்ள நாகேஸ்வா ராவ் பூங்காவிற்கு அருகே இருக்கும் Ranade Libraryல் Postally Hut நடத்தும் postcrossing meet மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
TAGS:
Chennai

Trending

  • News
  • Photos
  • Videos
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

2

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

3

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

4

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

5

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.