• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /புதன் வக்ர பெயர்ச்சி: அக்டோபர் 24 முதல் இந்த 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்!

புதன் வக்ர பெயர்ச்சி: அக்டோபர் 24 முதல் இந்த 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்!

Written ByR Balaji
Published: Oct 08, 2026, 06:44 PM IST|Updated: Oct 08, 2026, 06:47 PM IST
joinshare

அக்டோபர் 24 முதல் துலாம் ராசியில் புதன் வக்ரமாவதால் துலாம், மேஷம், மிதுனம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு தொழில், வேலை மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம்.
 

Rasi Palan1/5

அக்டோபர் 24 முதல் புதன் வக்ரம்

புதன் துலாம் ராசியில் அக்டோபர் 24 ஆம் தேதி வக்ர நிலையை தொடங்குகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு தொழில் வேலை வியாபாரம் மற்றும் நிதி விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம்.
Rasi Palan2/5

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். பழைய வணிக தொடர்புகள் மீண்டும் செயல்படலாம். தெளிவான பேச்சுவார்த்தை மூலம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். மேலும் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புள்ளது.
Rasi Palan3/5

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் தீரும். வணிகத்தில் புதிய தொடர்புகள் உருவாகலாம். தடைபட்ட திட்டங்கள் மீண்டும் வேகமெடுக்கலாம். பணியிடத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கலாம். புதிய பொறுப்பு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
Rasi Palan4/5

துலாம்

புதனின் வக்ர நிலை துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது. நிலுவையில் இருந்த வேலைகளை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது. தவறவிட்ட பழைய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கலாம். புதிய ஒப்பந்தங்கள், கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கலாம். வேலை செய்பவர்களுக்கு புதிய பொறுப்பு அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
Rasi Palan5/5

மகரம்

புதன் வக்ர நிலையை அடைவது மகர ராசிக்காரர்களுக்கு சில நல்ல பலன்களை கொடுகிறது. வேலை, தொழிலில் செய்த தவறுகளை திருத்தி முன்னேற வாய்ப்புள்ளது. லாபம் தரக்கூடிய புதிய வணிக ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். பணியிட இலக்குகளை வெற்றிகரமாக முடிக்கலாம். உயர் அதிகாரிகளின் பாராட்டு அல்லது முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. பெரிய வாக்குறுதிகளை கொடுப்பதில் கவனம் தேவை.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
1976 வள்ளுவர் கோட்டம்... 2026 சென்னை மெட்ரோ - மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டிய முக்கிய வரலாறு

1976 வள்ளுவர் கோட்டம்... 2026 சென்னை மெட்ரோ - மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டிய முக்கிய வரலாறு

2

தமிழக அமைச்சரவையில் பாமக? தவெகவின் அதிரடி நகர்வு.. என்ன செய்யும் விசிக?

3

அடல் பென்ஷன் திட்டம்: மாதம் வெறும் ரூ.210 டெபாசிட் செய்து ரூ.5,000 ஓய்வூதியம் பெறுவது எப்படி?

4

புவனேஷ்வர் குமார் இந்திய அணி கம்பேக்.. RCB-க்கு ஏற்பட்ட சிக்கல்? Explained

5

எலான் மஸ்க் vs இந்திய அரசு: ஸ்டார்லிங்க் விவகாரம் - பின்னணியில் அம்பானி மோதலா? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.