• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சென்னை: வடபழனி முருகன் கோயிலில் கட்டுப்பாடு.. செப்.1 முதல் அமல்.. பக்தர்கள் ஷாக்

சென்னை: வடபழனி முருகன் கோயிலில் கட்டுப்பாடு.. செப்.1 முதல் அமல்.. பக்தர்கள் ஷாக்

Written ByUmabarkavi K
Published: Aug 24, 2026, 04:55 PM IST|Updated: Aug 24, 2026, 05:15 PM IST
joinshare
Vadapalani Murugan Temple: சென்னை வடபழனி முருகன் கோயிலில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது என கோயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Vadapalani Murugan Temple: அறநிலையத்துறை உத்தரவின்பேரின், வடபழனி முருகன் கோயில் நிர்வாகம்  இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Vadapalani1/5

வடபழனி முருகன் கோயில்

சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று வடபழனி முருகன் கோயில். வடபழனி முருகன் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாக, விசேஷ தினங்கள், தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
Vadapalani2/5

செப்.1 முதல் அமல்

இந்த நிலையில், வடபழனி முருகன் கோயில் பக்தர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, வடபழனி முருகன் கோயிலில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன. அதன்படி, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வடபழனி முருகன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
Vadapalani3/5

செல்போனுக்கு தடை

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களை தெற்கு கோபுரம் அருகே உள்ள பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ரூ.5 கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். தரிசனம் முடிந்த பிறகு, டோக்கனைக் கொடுத்து செல்போனை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
Vadapalani4/5

நடவடிக்கை

தடையை மீது கோயிலுக்குள் கொண்டு சென்றால் உடனடியாக செல்போன் பறிமுதல் செய்யப்படும். அதோடு, அபராதமும் விதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vadapalani5/5

அறநிலையத்துறை

மேலும், கோயில் வளாகத்திற்குள் கைப்பேசியை பயன்படுத்துவது மற்றும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதை கண்காணிக்க பணியாளர்கள் நியமிக்கப்படும் என அறநிலையத்துறை தெரவித்துள்ளது. அனுமதியின்றி புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் நபர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
TAGS:
Chennai

Trending

  • News
  • Photos
  • Videos
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

2

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

3

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

4

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

5

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.