• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /அக்டோபர் 23 ராசிபலன் : இன்று எந்தெந்த ராசிகளுக்கு பணம் கொட்டும்?

அக்டோபர் 23 ராசிபலன் : இன்று எந்தெந்த ராசிகளுக்கு பணம் கொட்டும்?

Written BySudharsan G
Published: Oct 23, 2026, 06:32 AM IST|Updated: Oct 23, 2026, 06:43 AM IST
joinshare
October 23 Rasipalan: ஐப்பசி மாதம் 6ஆம் நாளான இன்று (அக்டோபர் 23), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.

October 23 Rasipalan: ஐப்பசி மாதம் 6ஆம் நாளான இன்று (அக்டோபர் 23) பரபாவ வருடம்.

October 23 Rasipalan1/13

மேஷம்

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவுபெறும். ஆன்மிக செயல்களில் புரிதல்கள் மேம்படும். எதிர்பாராத பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அலைபேசி வழியாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும். பிறமொழி மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அஸ்வினி : சாதகமான நாள். பரணி : அனுபவம் உண்டாகும். கிருத்திகை : நெருக்கம் ஏற்படும்.
October 23 Rasipalan2/13

ரிஷபம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றங்கள் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளால் மதிப்புகள் அதிகரிக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றங்கள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும். ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும். மிருகசீரிஷம் : முன்னேற்றங்கள் ஏற்படும்.
October 23 Rasipalan3/13

மிதுனம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும். திருவாதிரை : மாற்றம் உண்டாகும். புனர்பூசம் : தனித்தன்மை வெளிப்படும்.
October 23 Rasipalan4/13

கடகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆலய திருப்பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சட்டத்துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நேர்மறையான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் தெளிவுகள் பிறக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம் புனர்பூசம் : ஆர்வம் ஏற்படும். பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.
October 23 Rasipalan5/13

சிம்மம்

செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். சொத்துக்களில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். திடீர் செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். பத்திர துறைகளில் சிந்தித்து செயல்படவும். செயல்படும் விதத்தில் மாற்றம் காணப்படும். தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மகம் : சோர்வுகள் ஏற்படும். பூரம் : விட்டுக்கொடுத்து செயல்படவும். உத்திரம் : கவனம் வேண்டும்.
October 23 Rasipalan6/13

கன்னி

கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் உதவியால் சில பிரச்னைகள் நீங்கும். செயல்களில் ஆதாய நிலை மேம்படும். அந்நிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனதில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த செய்திகள் வரும். பணிகளில் இருந்த சோர்வுகள் விலகும். வருவாய் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம் உத்திரம் : பிரச்னைகள் நீங்கும். அஸ்தம் : அறிமுகம் ஏற்படும். சித்திரை : கவனம் வேண்டும்.
October 23 Rasipalan7/13

துலாம்

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். வெளியூர் வர்த்தகத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கால்நடைகள் மூலம் வரவுகள் மேம்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் சித்திரை : ஒப்பந்தம் சாதகமாகும். சுவாதி : உதவிகள் கிடைக்கும். விசாகம் : வரவுகள் மேம்படும்.
October 23 Rasipalan8/13

விருச்சிகம்

பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபங்கள் மேம்படும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். அரசு பணிகளில் அனுகூலம் உண்டாகும். செயல்பாடுகளில் பதற்றமின்றி செயல்படவும். வியாபார பணிகளில் பொறுப்புகளும், அலைச்சலும் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் விசாகம் : லாபங்கள் மேம்படும். அனுஷம் : பதற்றமின்றி செயல்படவும். கேட்டை : அனுசரித்து செல்லவும்.
October 23 Rasipalan9/13

தனுசு

அரசு விவகாரத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பின்னணியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் மூலம் : ஆரோக்கியம் சீராகும். பூராடம் : முடிவுகள் பிறக்கும். உத்திராடம் : லாபகரமான நாள்.
October 23 Rasipalan10/13

மகரம்

செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். வருமானத்தில் இருந்த தடை விலகும். திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை அமையும். எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் உத்திராடம் : சங்கடங்கள் விலகும். திருவோணம் : தடைகள் விலகும். அவிட்டம் : துணிச்சல் வெளிப்படும்.
October 23 Rasipalan11/13

கும்பம்

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபார பயணங்கள் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இணைய வர்த்தகத்தில் கவனம் வேண்டும். மனம் விட்டு பேசுவதால் புரிதல் உண்டாகும். வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். வீட்டு தேவைகள் நிறைவேறும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் அவிட்டம் : உதவிகள் கிடைக்கும். சதயம் : மகிழ்ச்சியான நாள். பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
October 23 Rasipalan12/13

மீனம்

பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் பூரட்டாதி : குழப்பங்கள் நீங்கும். உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும். ரேவதி : சேமிப்புகள் குறையும்.
October 23 Rasipalan13/13

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
EPS Pension: 10 ஆண்டு சர்வீஸ், ரூ.15,000 சம்பளம்... மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?

EPS Pension: 10 ஆண்டு சர்வீஸ், ரூ.15,000 சம்பளம்... மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?

2

இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...? கனமழை எச்சரிக்கை

3

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - சென்னையில் இன்று மழை இருக்குமா...? வானிலை அப்டேட்

4

Explained : SBI வங்கி கணக்குகளின் விவரங்கள் லீக்! உங்கள் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளதா?

5

40 கோடி செலவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்! தமிழ்நாடு அரசு உத்தரவு..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.