• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.7,000 தீபாவளி போனஸ் அறிவிப்பு.. புதுச்சேரி அரசு அதிரடி

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.7,000 தீபாவளி போனஸ் அறிவிப்பு.. புதுச்சேரி அரசு அதிரடி

Written ByUmabarkavi K
Published: Oct 27, 2026, 01:21 PM IST|Updated: Oct 27, 2026, 01:31 PM IST
joinshare
Puducherry Diwali Bonus: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.7,000 போனஸாக வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Puducherry Diwali Bonus: இந்த தீபாவளி போனஸ் பெற 2025-26ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ச்சியாக பணியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Diwali Bonus1/5

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால், அரசு ஊழியர்கள் போனஸை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எப்போது போனஸ் அறிவிப்புகள் வெளியாகும் என காத்திருக்கின்றனர். அந்த வகையில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது.
Diwali Bonus2/5

குரூப் சி, குரூப் பி பிரிவு ஊழியர்களுக்கு பொருந்தும்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தற்போது 35,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்ற வருகின்றனர். புதுச்சேரி அரசுப் பணியிடங்களில் பெரும்பாலானவை குரூப் சி பிரிவின் கீழ் வருகின்றனர். 8,000 முதல் 10,000 ஊழியர்கள் மட்டுமே குரூப் பி பிரிவில் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு இந்த தீபாவளி போனஸ் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Diwali Bonus3/5

தீபாவளி போனஸ் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைசக்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் சம்பள முறை பின்பற்றப்படுவதுடன் ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
Diwali Bonus4/5

அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ்

அதன்படி, புதுச்சேரி அரசில் பணிபுரியும் குரூப் சி மற்றும் குரூப் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.7,000 வரை தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-26ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ச்சியாக பணியில் இருந்தவர்களுக்கு ரூ.7,000 போனஸ் வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Diwali Bonus5/5

புதுச்சேரி அரசின் நிதித்துறை சார்பு செயலாளர் அறிவிப்பு

இதற்கான உத்தரவை புதுச்சேரி அரசின் நிதித்துறை சார்பு செயலாளர் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு நகல் அனைத்த துறை செயலாளர்கள் மற்றும் துறை தவைலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரூ.7,000 வரை தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரி அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
TAGS:
Puducherry

Trending

  • News
  • Photos
  • Videos
அன்பில் மகேஷ் மனைவியும் கைதா? விசாரணையில் ஏற்பட்ட திருப்பம்!

அன்பில் மகேஷ் மனைவியும் கைதா? விசாரணையில் ஏற்பட்ட திருப்பம்!

2

இஸ்ரேல் தேர்தல் 2026: நெதன்யாகுவை வீழ்த்த களம் இறங்கிய நபர்! யார் இந்த கடி ஐசன்கோட்? -Explained

3

இந்திய ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் வேலை: டிகிரி பொதும்.... எப்படி விண்ணப்பிப்பது?

4

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா சைபர் க்ரைமில் புகார்! தாெடர் சர்ச்சையால் திடீர் முடிவு

5

Aavin பால் பொருட்களின் விலை உயர்வு ஏன்? ஆவின் நிர்வாகம் விளக்கம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.