• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான 12 மாற்று ஆவணங்கள்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான 12 மாற்று ஆவணங்கள்

Written BySripriya Sambathkumar
Published: Sep 12, 2026, 14:10 IST|Updated: Sep 12, 2026, 14:15 IST
joinshare
Puducherry Bypolls: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அசாமில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஆகியவற்றிற்கான தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) அறிவித்துள்ளது.

Puducherry Thattanchavady constituency Bypolls: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தட்டாஞ்சாவடி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

Puducherry Thattanchavady constituency Bypolls1/6

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தட்டாஞ்சாவடி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
Voter ID2/6

வாக்காளர் அடையாள அட்டை

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் 12 மாற்று ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
District Election Officer's Press Release3/6

மாவட்ட தேர்தல் அதிகாரி செய்தி குறிப்பு

இதுகுறித்து அவர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மாற்று ஆவணங்களின் விபரங்களை அளித்துள்ளார்.
Documents to Vote4/6

12 மாற்று ஆவணங்கள்

ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுனர் உரிமம், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், பணியாளர் அடையாள அட்டை, மாநில, பொதுத்துறை நிறுவனங்களின் பணி அடையாள அட்டை உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்குகளை செலுத்தலாம்.
100 Percent Voting5/6

நுாறு சதவீதம் வாக்குப்பதிவு

புதுச்சேரி தட்டான்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் பொதுமக்கள் நுாறு சதவீதம் ஓட்டுப் பதிவை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Election Commission of India6/6

இந்தியத் தேர்தல் ஆணையம்

சில நாட்களுக்கு முன்னர், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அசாமில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஆகியவற்றிற்கான தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) அறிவித்தது. இதன்படி, அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்
TAGS:
Puducherry

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

2

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

3

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

4

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

5

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.