• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ஜெயிலர் 2 படத்துக்கு ஆடியோ லாஞ்ச் இல்லையா? ஷாக்கில் ரஜினி ரசிகர்கள்!

ஜெயிலர் 2 படத்துக்கு ஆடியோ லாஞ்ச் இல்லையா? ஷாக்கில் ரஜினி ரசிகர்கள்!

Written ByYuvashree M
Published: Sep 29, 2026, 12:52 PM IST|Updated: Sep 29, 2026, 01:06 PM IST
joinshare
ஜெயிலர் 2 படம் குறித்து அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், இந்த படத்திற்கு ஆடியோ லாஞ்ச் அதாவது இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம், ஜெயிலர் 2. இந்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடக்காது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

ஜெயிலர் 2 ரஜினி பட ரிலீஸ்1/5

Release of Rajini's 'Jailer 2'

ரஜினி படம் வருது என்றாலே, அவர் ரசிகர்கள் திருவிழா ஆரம்பித்தது போல குஷியாகி விடுவார்கள். கடைசியாக கூலி திரைப்படம் வெளியானதை அடுத்து, இந்த வருடம் ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதையடுத்து, இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா இல்லை2/5

There will be no audio launch event for Jailer 2

ரஜினி படத்தின் ஹைலைட்டே, ஆடியோ லாஞ்சும், அதில் ரஜினி பேசும் பேச்சும்தான். ஆனால், அதை ஜெயிலர் 2 படத்தில் காண முடியாது போலும். அப்படிப்பட்ட சூழல்தான் தற்போது நிலவி வருகிறது. ஜெயிலர் 2விற்கு ஆடியோ லாஞ்சே இல்லையாம்!
ஜெயிலர் 2 ரேவ் நிகழ்ச்சியில் பாடல்களை வெளியிடும் அனிருத்3/5

Anirudh to release songs at Jailer 2 rave

ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு எந்த இசை வெளியீட்டு விழாவும் நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி, ‘ஜெயிலர் 2 ரேவ்’ என்ற இசை நிகழ்ச்சியை சன் பிக்சர்ஸ் நடத்த இருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் ஜெயிலர் 2 படத்தின் முழு ஆல்பமும் இந்த நிகழ்ச்சியில் வெளியாக இருக்கிறது.
ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா நடத்தப்படாதது ஏன்4/5

Why was the Jailer 2 audio launch event not held?

ரஜினி படங்களை பொருத்தவரை, அவருடைய இசை வெளியீட்டு விழாக்கள் நேரு உள்விளையாட்டு அரங்கில்தான் நடத்தப்படும். இம்முறை, அதற்கான மின்சார வசதி இல்லை எனும் காரணத்தால், இந்த இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி5/5

Jailer 2 release date

ஜெயிலர் 2 ரேவ் நிகழ்ச்சியில் படத்தின் நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். ஆனால், இதில் ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை. இருப்பினும், ரஜினிகாந்தின் பேச்சை இம்முறை மிஸ் செய்வோமே என்று அவருடைய ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.