• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /விவசாயிகளுக்கு நற்செய்தி: ராணிப்பேட்டையில் புதிய உரம் விற்பனை முறை அமல்

விவசாயிகளுக்கு நற்செய்தி: ராணிப்பேட்டையில் புதிய உரம் விற்பனை முறை அமல்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 01, 2026, 08:40 PM IST|Updated: Nov 01, 2026, 08:45 PM IST
joinshare
Ranipet district collector announcement : ராணிப்பேட்டையில் மானிய உரங்கள் தடையின்றி கிடைக்கப் புதிய நடைமுறை. இது குறித்த முழு விவரம்

Ranipet district collector announcement : ராணிப்பேட்டையில் மானிய உரங்கள் கிடைக்க புதிய நடைமுறை. குத்தகைதாரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு வசதிகள்
 

Ranipet district collector announcement1/5

புதிய உரம் விற்பனை நடைமுறை அமல்

புதிய உரம் விற்பனை நடைமுறை அமல் - விவசாயிகள் பயன்படுத்தும் மானிய உரங்கள் சரியான காலத்தில் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவம்பர் 2026 முதல் வாரத்தில் புதிய உரம் விற்பனை நடைமுறை அமலுக்கு வருகிறது. விவசாய அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமின்றி, அட்டை இல்லாத விவசாயிகளும் இந்த நம்பகமான மற்றும் வெளிப்படையான அமைப்பின் மூலம் பயனடையலாம்.
Ranipet district collector announcement2/5

செயலி மூலம் உரம் இருப்பு விவரங்கள்

செயலி மூலம் உரம் இருப்பு விவரங்கள் - அறிமுகப்படுத்தப்படும் புதிய செயலி வாயிலாகப் பகுதியில் உள்ள உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் (PACCS) எவ்வளவு உரம் இருப்பு உள்ளது என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் விவசாயிகள் பல மணி நேரம் காத்திருப்பதோ அல்லது பல்வேறு கடைகளுக்கு அலைவதோ தவிர்க்கப்படுகிறது.
Ranipet district collector announcement3/5

பதுக்கல் தடுப்பு மற்றும் நில விவரங்கள் சேர்த்தல்

பதுக்கல் தடுப்பு மற்றும் நில விவரங்கள் சேர்த்தல் - பயிர் சாகுபடிக்கு ஏற்ப மட்டுமே உரங்கள் விநியோகிக்கப்படுவதை இந்த அமைப்பு உறுதிசெய்து, உரங்கள் பதுக்கப்படுவதைத் தடுக்கிறது. மேலும், விவசாயிகள் உரப் பதிவின் போது விடுபட்ட தங்களின் கூடுதல் நில விவரங்களை இதில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
Ranipet district collector announcement4/5

சிறப்பு வசதி

பிரதிநிதிகள் மூலம் உரம் பெறும் சிறப்பு வசதி - வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேலைப்பளு அதிகம் உள்ள விவசாயிகள் சிரமமின்றி உரம் பெற ஏதுவாக, தங்களுக்குப் பதிலாகத் தங்களின் பிரதிநிதியை அனுப்பி உரம் பெற்றுக்கொள்ளும் வழிவகை இத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ளது.
Ranipet district collector announcement5/5

கூட்டுச் சிட்டா விவரங்கள்

குத்தகைதாரர்கள் மற்றும் கூட்டுச் சிட்டா விவரங்கள் - நிலக்குத்தகைதாரர்கள், கூட்டுப்பயிர் சாகுபடியாளர்கள் மற்றும் கூட்டுச் சிட்டாவில் உள்ள விவசாயிகள் தங்களின் பங்கு மற்றும் நில உரிமையாளர் விவரங்களைச் சமர்ப்பித்து நிலத்திற்கேற்ப உரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி: லைசென்ஸ், ஆர்.சி புத்தகம்  டவுன்லோடு செய்வது எப்படி?

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி: லைசென்ஸ், ஆர்.சி புத்தகம் டவுன்லோடு செய்வது எப்படி?

2

TN Ration Strike: 3 நாட்கள் ரேஷன் கடைகள் செயல்படுமா? 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்!

3

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு ரிசல்ட் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு

4

EPFO: இனி கிளைம் செய்ய தேவையில்லை... PF பணம் தானாகவே வங்கி கணக்கிற்கு வரும்! Explained

5

CM Health Insurance Scheme: ஏழைகளுக்கு இனி ரூ.25 லட்சம் வரை சிகிச்சை இலவசம்! Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.