• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /இன்றைய ராசிபலன் செப்டம்பர் 11 : மேஷம் முதல் மீனம் வரை

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 11 : மேஷம் முதல் மீனம் வரை

Written ByKarthikeyan Sekar
Published: Sep 11, 2026, 06:48 AM IST|Updated: Sep 11, 2026, 06:52 AM IST
joinshare
Rasipalan: இன்றைய ராசிபலன் வெள்ளிக்கிழமை மே 11 ஆம் தேதி மேஷம் முதல் மீனம் வரை தெரிந்து கொள்ளுங்கள்

Rasipalan: இன்றைய ராசிபலன் வெள்ளிக்கிழமை 12 ராசிகளுக்குமான பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
 

மேஷம்1/12

மேஷம்

மேஷம் - தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பண வரவு சாதகமாக அமையும். குடும்பத்தினருடன் பேசி முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.
ரிஷபம்2/12

ரிஷபம்

ரிஷபம் - திட்டமிட்ட காரியங்கள் சற்று தாமதத்திற்குப் பின் சுபமாக முடியும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
மிதுனம் 3/12

மிதுனம்

மிதுனம் - செயல்களில் தன்னம்பிக்கை கூடும். புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.
கடகம்4/12

கடகம்

கடகம் - பேச்சில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. உறவினர்கள் வழியில் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையலாம். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும் என்பதால் வரவு-செலவில் கவனம் தேவை.
சிம்மம்5/12

சிம்மம்

சிம்மம் - தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் ஆதரவு உற்சாகம் தரும். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பாராத சுபச் செய்திகள் வரக்கூடும்.
கன்னி6/12

கன்னி

கன்னி - உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய பாராட்டு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு நிம்மதியைத் தரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
துலாம்7/12

துலாம்

துலாம் - சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான தீர்வு எட்டப்படும். வெளியூர் பயணங்கள் பயனுள்ளதாக அமையும்.
விருச்சிகம்8/12

விருச்சிகம்

விருச்சிகம் - உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வாகனப் பயணங்களின் போது வேகம் வேண்டாம். பணப் பரிவர்த்தனைகளில் முன்பின் தெரியாத நபர்களை நம்புவதைத் தவிர்க்கவும்.
தனுசு9/12

தனுசு

தனுசு - கூட்டுத் தொழில் அல்லது புதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடியும். வாழ்க்கைத் துணையின் வழியே உதவிகள் கிடைக்கும். மாலை நேரத்தில் மனதிற்கு இனிய சந்திப்புகள் நிகழும்.
மகரம் 10/12

மகரம்

மகரம் - எதிர்ப்புகள் விலகி காரிய சித்தி உண்டாகும். கடன் சுமை குறைவதற்கான வழிகள் தென்படும். பணியிடத்தில் உங்கள் யோசனைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.
கும்பம்11/12

கும்பம்

கும்பம் - பிள்ளைகளின் எதிர்காலம் அல்லது கல்வி சார்ந்த நல்ல செய்தி வந்து சேரும். புதிய முதலீடுகள் செய்வதற்கு முன் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
மீனம் 12/12

மீனம்

மீனம் - சொத்து, வீடு அல்லது வாகனம் வாங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். வீடு தேடி விருந்தினர்கள் வருகை தரக்கூடும்.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.