• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /மண்ணைக்கவ்விய சர்தார் 2! மண்டாடியின் நிலை என்ன? இதோ வசூல் விவரம்..

மண்ணைக்கவ்விய சர்தார் 2! மண்டாடியின் நிலை என்ன? இதோ வசூல் விவரம்..

Written ByYuvashree M
Published: Sep 15, 2026, 05:28 PM IST|Updated: Sep 15, 2026, 05:50 PM IST
joinshare
சமீபத்தில் வெளியான சர்தார் 2-மண்டாடி உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இந்த படங்களின் வசூல் விவரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்த இரு படங்கள், மண்டாடி மற்றும் சர்தார் 2. இந்த படங்களில் எது அதிக வசூல் பெற்றிருக்கிறது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

சர்தார் 2 மண்டாடி ரிலீஸ்1/5

Sardar 2 Release Update

கடந்த வாரம் வெளியான படங்கள்தான், சர்தார் 2 மற்றும் மண்டாடி. சர்தார் 2 படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கிறார், கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். அதே போல மண்டாடி படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியிருந்தார். இதில் சூரி ஹீரோவாக நடித்திருந்தார்.
சர்தார் 2 - மண்டாடி விமர்சனம்2/5

Sardar 2 - Mandadi Review

சர்தார் 1 படத்தின் கதையுடன் தொடர்ச்சியாக இந்த 2ஆம் பாகம் வெளியானது. இருப்பினும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மண்டாடி படம், யாரும் எதிர்பாராத அளவில் நல்ல விமர்சனத்தை பெற்றது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்3/5

Box Office Collection

சர்தார் 2 திரைப்படம், சுமார் ரூ.9.5 கோடி அளவிற்கு வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
மண்டாடி ஹிட்4/5

Mandaadi hit

மண்டாடி திரைப்படம், சுமார் ரூ.40 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பினால் இன்னும் சில தியேட்டர்களில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளதாம்.
வசூல் அதிகரிக்கலாம்5/5

Collections might increase

தற்போது மண்டாடி-சர்தார் 2 படத்தை ஒப்பிட்டு அனைவரும் பேசி வருகின்றனர். இன்னும் நாட்கள் செல்ல செல்ல, மண்டாடி படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உரிமையாளரே பொறுப்பு: தமிழக அரசின் புதிய சட்டம்!

கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உரிமையாளரே பொறுப்பு: தமிழக அரசின் புதிய சட்டம்!

2

சிறு வியாபாரிகளுக்கு குட் நியூஸ்: தமிழ்நாடு அரசின் Self-Declaration புதிய விதி!

3

2027 Gold Prediction: 10 கிராம் தங்கம் விலை இவ்வளவா? இரண்டே மாதங்களில் காத்திருக்கும் ஷாக்!

4

பயிர்க்கடன் யாருக்கெல்லாம் கடன் முழுசா தள்ளுபடியாகும்? தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு Explained

5

உள்கட்டமைப்பு பணிகளுக்கு புதிய நிறுவனம்! தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.