• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சிம்ம ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... இந்த 3 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்!

சிம்ம ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... இந்த 3 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்!

Written BySudharsan G
Published: Oct 09, 2026, 10:11 AM IST|Updated: Oct 09, 2026, 10:21 AM IST
joinshare
செவ்வாய் பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு வரும் நவம்பர் 12ஆம் தேதி பெயர்ச்சி அடையும் நிலையில், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். இவர்களின் வாழ்விலும் முன்னேற்றம் இருக்கும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

செவ்வாய் பெயர்ச்சி என்பது 12 ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சுபமான மற்றும் அசுபமான பலன்களை ஏற்படுத்தும். அந்த வகையில், சாதகமான பலன்களை பெறும் மூன்று ராசிக்காரர்கள் குறித்து இங்கு காணலாம்.

Sevvai Peyarchi1/6

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
Sevvai Peyarchi2/6

விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள்

விருச்சிக ராசியினருக்குப் பூமி, நிலம் அல்லது வீடு சார்ந்த விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவுடன் தொழில் மற்றும் பணியிடத்தில் சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.
Sevvai Peyarchi3/6

சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள்

சிம்ம ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் முடங்கிக் கிடந்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல செய்திகள் கிடைப்பதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.
Sevvai Peyarchi4/6

கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள்

கடக ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் முடங்கிக் கிடந்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல செய்திகள் கிடைப்பதுடன் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.
Sevvai Peyarchi5/6

பொதுவான சுப பலன்கள்

நட்பு ராசியான சிம்மத்திற்குள் செவ்வாய் நுழைவதால், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு, போட்டித் தேர்வுகள் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் மிகப்பெரிய முன்னேற்றமும் தன்னம்பிக்கையும் கூடும்.
Sevvai Peyarchi6/6

நவம்பரில் செவ்வாய் பெயர்ச்சி

தைரியம், துணிச்சல், ஆற்றல் ஆகியவற்றுக்கு காரணியான செவ்வாய் பகவான், தனது நீச வீடான கடக ராசியில் இருந்து தனது நட்பு கிரகமான சூரியனின் சிம்ம ராசிக்குள் வரும் நவம்பர் 12ஆம் தேதி இரவு 8.18 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

2

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

3

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

4

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

5

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.