• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /செப்டம்பர் 1 முதல் இந்த 4 ராசிகளுக்கு அடிக்குது லக்கு... உருவாகும் ஷடாஷ்டக யோகம்!

செப்டம்பர் 1 முதல் இந்த 4 ராசிகளுக்கு அடிக்குது லக்கு... உருவாகும் ஷடாஷ்டக யோகம்!

Written BySudharsan G
Published: Aug 30, 2026, 12:54 IST|Updated: Aug 30, 2026, 13:01 IST
joinshare
சனி பகவான் மற்றும் புதன் பகவான் இணையும் போது உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் இந்த 4 ராசிகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில், 4 ராசிக்காரர்கள் யார் யார்...? அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்...? ஆகியவற்றை இங்கு விரிவாக காணலாம்.

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி அன்று ஷடாஷ்டக யோகம் உருவாகும். இதனால், 12 ராசிக்காரர்களுக்கு பலன் என்றாலும், இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூடுதல் சாதகங்கள் உள்ளன.

 

Shadashtak Yog1/6

ஷடாஷ்டக யோகம்

சனி பகவானும், புதன் பரவானும் இணையும்போது சிறப்பான ஷடாஷ்டக யோகம் உருவாகும். வரும் செப்டம்பர் 1ஆம் தேதி அன்று மாலை 5:36 மணிக்கு சனியும், புதனும் 150 டிகிரி கோணத்தில் இணைந்து ஷடாஷ்டக யோகம் உருவாக உள்ளது. இந்த யோகத்தால், 4 ராசிக்காரர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் நன்மைகள் வந்து சேரும். அந்த வகையில், ஷடாஷ்டக யோகத்தால் அதிகம் பயனடையும் 4 ராசிக்காரர்களை இங்கு காணலாம்.
Shadashtak Yog2/6

மீனம்

சனியும் புதனும் இணைந்தால் மீன ராசிக்காரர்களுக்கு அதிகம் பயனளிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும் என்பதால் பொருளாதார நிலை உயரும். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக உணர்வார்கள். பெரிய முடிவுகளை எடுக்கும்போது மூத்தோர்களிடம் அறிவுரை கேட்கவும். நீண்ட நாள் சச்சரவுகள் முடிவுக்கு வரும்.
Shadashtak Yog3/6

துலாம்

சனியும் புதனும் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் வரும். நீண்ட நாள் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். பொருளாதார செழிப்படைய இதுவே சரியான நேரம். பணியிடத்தில் பணி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் வேலை சார்ந்து உடன் பணிபுரிவோரிடம் நீடிக்கும் பிரச்னை முடிவுக்கு வரும். உறவுகளிடத்தில் நீடிக்கும் புரிதலின்மை சார்ந்த பிரச்னைகள் நீங்கும்.
Shadashtak Yog4/6

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகத்தில் செழிப்பு மற்றும் வெற்றி தேடி வரும். சொத்து சார்ந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். பெரிய முதலீடுகளில் இருந்து லாபமும் வரும். குடும்ப உறவுகள் முன்னேற்றம் அடையும். மனமும் அமைதியாக இருக்கும். வாழ்க்கை நேர்மறையாக மாறும். பேச்சும் மற்றவர்களை கவரும் வண்ணம் உள்ளது.
Shadashtak Yog5/6

மேஷம்

மேஷ ராசிக்கு இந்த யோகத்தில் சிறப்பான தனித்துவமான பலன்கள் கிடைக்கும். செலவுகள் குறையும். வாழ்க்கையை சுற்றி உள்ள எதிர்மறை எனர்ஜிகள் நீங்கும். பணி சார்ந்த வாழ்வு முயல் வேகத்தில் முன்னேறும், பதவி உயர்வுக்கும் வாய்ப்புள்ளது. கல்வியில் வெற்றிபெறுவீர்கள். பொருளாதார நிலை பலமாகும்.
Shadashtak Yog6/6

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகள், பல்வேறு ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.