தேனி மாவட்டத்தின், குழந்தைகள் நலத்துறை வேலை வாய்ப்பு குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
தேனி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்று சிறப்பு சேவைகள் துறை மூலமாக குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஆற்றுப்படுத்துநர் மற்றும் சமூக பணிஅயளர் பணியிடங்கள் குறித்த வேலை வாய்ப்பு அறிவிப்பு குறித்த விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
1/5
வேலை வாய்ப்பு
தமிழக அரசின், குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மூலமாக செயல்பட்டு வரும் தேனி மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட குழந்தைகளா பாதுகாப்பு அலகில், இருக்கும் வேலை வாய்ப்பு குறித்த செய்தி. மொத்த 2 பணியிடங்கள் இதில் நிரப்பப்பட இருக்கின்றன. இந்த பணியிடங்கள், தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட இருக்கிறது. விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதியான இன்றே விண்ணப்பிக்க வேண்டும்.
2/5
பணி
Counsellor-காலியிடங்கள் - 1
கல்வித்தகுதி : Graduate In Social Work / Sociology / Psychology / Public Health / Counselling படித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் இருப்பது அவசியம்.
வயது : 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ18,536
3/5
சோஷியல் வர்கர்ஸ்
Social Workers - காலியிடங்கள் - 1
கல்வித்தகுதி : Graduate in BA In Social work/sociology/social sciences.
பணி அனுபவம் இருப்பவர்களுக்கே முன்னுரிமை
கணினி இயக்க தெரிய வேண்டும்.
வயது தகுதி : 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.18,536
4/5
நேர்முகத்தேர்வு
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறை, நேர்முகத்தேர்வு மூலம் அடிப்படையான தகுதி இருப்பவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
5/5
முகவரி
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க, https://theni.nic.in/notice_category/recruitment/ எனும் இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அவணங்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.
District Child Protection Officer District Child Protection Office, District Block Level Officer Building - II collectorate campus, District Employment office Upstairs, Theni - 625531
சோஷியல் வர்கர்ஸ்
Social Workers - காலியிடங்கள் - 1 கல்வித்தகுதி : Graduate in BA In Social work/sociology/social sciences. பணி அனுபவம் இருப்பவர்களுக்கே முன்னுரிமை கணினி இயக்க தெரிய வேண்டும். வயது தகுதி : 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சம்பளம் : ரூ.18,536