Tamil Nadu Power Cut October 21: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 21, புதன்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
1/5
2/5
3/5
4/5
5/5