Tamil Nadu Power Cut (November 02): தமிழகத்தில் நாளை (நவம்பர் 02) சென்னையின் சில பகுதிகளில் மட்டும் மின்தடை ஏற்பட இருக்கிறது. அப்பகுதிகள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
1/5
சென்னையில் நாளை மின்தடை
மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (நவம்பர் 2) குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
2/5
எத்தனை மணிக்கு மின்தடை?
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை. பராமரிப்புப் பணிகள் காரணமாக மாம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3/5
மின்தடை ஏற்படும் பகுதிகள்
மாம்பாக்கம், பொன்மார், வேங்கடமங்கலம், புதுப்பாக்கம், கொளத்தூர், கீழ்கோட்டையூர், மேல் கோட்டையூர்.
4/5
இந்த பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது
கண்டிகை, வெங்கம்பாக்கம், ரத்தினமங்கலம் (ஒரு பகுதி), கேளம்பாக்கம், தையூர், சாத்தான்குப்பம்.
5/5
OMR சாலையிலும் மின்தடை
ஓ.எம்.ஆர். சாலையின் ஒரு பகுதியிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் மின்சார விநியோகம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.