• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /TN Shutdown: தமிழகத்தில் நாளை (அக்., 12) மின்தடை.. எங்கெல்லாம்?

TN Shutdown: தமிழகத்தில் நாளை (அக்., 12) மின்தடை.. எங்கெல்லாம்?

Written ByR Balaji
Published: Oct 11, 2026, 12:46 PM IST|Updated: Oct 11, 2026, 12:50 PM IST
joinshare

Tamil Nadu Power Cut October 12: தமிழகத்தின் சில  முக்கிய பகுதிகளில் நாளை (அக்டோபர் 12, திங்கள்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 
 

Tamil Nadu Power Cut 1/5

கோவை

மன்னம்பாளையம், வலசுபாளையம், அய்யப்பநாயக்கன்பாளையம், எம்.ஜி.ரோடு, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே. நகர், ஒண்டிப்புதூர்.
Tamil Nadu Power Cut 2/5

சேலம்

ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், சௌரியூர், செலவாடை.பன்னிகனூர், கட்டிநாயக்கன்பட்டி, காட்டம்பட்டி, அரூர்பட்டி, பூசாரியூர், புளியம்பட்டி, செலவாடை.
Tamil Nadu Power Cut 3/5

திருப்பூர் (உடுமலைப்பேட்டை)

இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம், தூங்காவி, ராமகவுண்டன்புதூர், மாத்திரத்தி, போல்ட்ராபட்டி, கே.கே.,புதூர்.
TN Power Cut4/5

புதுக்கோட்டை

வடுகப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
TN Power Cut5/5

தமிழ்நாடு மின்தடை

எனவே, இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் தேவைகளை மின்தடைக்கு ஏற்றவாறு திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு... மாயமான மக்கள்... பாலங்கள், வீடுகள் தரைமட்டம்

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு... மாயமான மக்கள்... பாலங்கள், வீடுகள் தரைமட்டம்

2

திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து.. பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு.. எத்தனை நாட்கள்?

3

அக்டோபர் 19ல் சுக்கிரன் அஸ்தமனம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் துலங்கும்!

4

கிலோ வெங்காயம் ரூ.35.. ரேஷன் கடையில் எத்தனை முறை வாங்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு!

5

அபிஜீத் திப்கே விடுதலை... ஆனால் நீதிமன்றம் போட்ட முக்கிய நிபந்தனை - போராட்டம் தொடருமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.