• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /தமிழகத்தில் நாளை (அக்., 16) மின்தடை.. எங்கெல்லாம்? முழு லிஸ்ட் இங்கே!

தமிழகத்தில் நாளை (அக்., 16) மின்தடை.. எங்கெல்லாம்? முழு லிஸ்ட் இங்கே!

Written ByR Balaji
Published: Oct 15, 2026, 02:34 PM IST|Updated: Oct 15, 2026, 02:37 PM IST
joinshare

Tamil Nadu Power Cut October 16: தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் நாளை (அக்டோபர் 16, வெள்ளிக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக, அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Tamil Nadu Power Cut 1/8

கடலூர்

மெட்டிவெளி, காட்டு ரெங்கநாதபுரம், ஆர்.என்.புரம், எடன்கொண்டான்பட்டு, ஆயிக்குப்பம், திம்மராவுத்தங்குப்பம், டி.பாளையம், தோப்புக்கொல்லை, அகரம், நீரழி, ராமநாதங்குப்பம், வெங்கட்டம்மாள்புரம், பி.என்.குப்பம், தம்பிப்பேட்டை, திரட்டிக்குப்பம், சம்மட்டிக்குப்பம், புலியூர், அம்பலவாணன்பேட்டை.
Tamil Nadu Power Cut 2/8

கடலூர்

செப்லாநத்தம், கோட்டகம், பெரியாக்குறிச்சி, குறவன்குப்பம், கீழக்குப்பம், கங்கைகொண்டான், பழைய நெய்வேலி, மேல்ப்பானப்பட்டு, மேல்பதி, அடூரகரம், ஆண்டிக்குப்பம், வெங்கட குப்பம், நெத்தனாங்குப்பம், கருங்குழி, கொளக்குடிக்குப்பம், குள்ளஞ்சாவடி, வன்னியர்பாளையம், பெரியகாட்டுசாகை, அணுக்கம்பட்டு, கருமாச்சிபாளையம், வெங்கட்டமாள்புரம், அகரம், அகரம் காலனி, ராமாபுரம், எஸ்.புதூர், ராமாபுரம், எஸ்.புதூர், புதுக்குப்பம், வள்ளுவர்காலனி, கங்கநாதன்குப்பம்.
TN Power Cut3/8

அரியலூர்

அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர், மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை, கீழப்பாலூர் பொய்யூர் நீர் சுத்திகரிப்பு நிலையம் கொக்குடி.
Tamil Nadu Power Cut 4/8

தஞ்சாவூர் & புதுக்கோட்டை

(தஞ்சாவூர்) ஈச்சன்கோட்டை, துறையூர், முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம். (புதுக்கோட்டை) நாகுடி முழுப் பகுதி, கோடிகுளம் முழுப் பகுதி, அவுடையார்கோயில் முழுப் பகுதி, அமராடக்கி முழுப் பகுதி, வல்லவாரி முழுப் பகுதி.
Tamil Nadu Power Cut 5/8

வேலூர்

சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
Tamil Nadu Power Cut 6/8

இராணிப்பேட்டை

நெமிலி, மேல்களத்தூர், கீழ்களத்தூர், செல்வமந்தை, காட்டுப்பாக்கம், வேட்டகுளம், பல்லாவரம், பேரப்பேரி, கீழ்வீதி, கீழ்வேங்கடபுயம், கீழ்துறை, மேலத்துறை, புன்னை சுற்றுவட்டாரப் பகுதிகள்.
TN Power Cut7/8

திருச்சி

குட்டி அம்பலக்ரன் பட்டி தென்றல் என்ஜிஆர், உஸ்மான் அலி என்ஜிஆர், வசந்த என்ஜிஆர், ராஜாராம் சாலை, கோவர்தன் கார்டன், எம்ஜிஆர் என்ஜிஆர், ஓலையூர், பரி என்ஜிஆர், ராஜா மாணிக்கம், ஸ்தல விருட்சம் தங்கையா என்ஜிஆர் எக்ஸ்டிஎன்.
TN Power Cut8/8

திருப்பூர்

உடுமலை, ஜி.நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, ரயில்வே ஸ்டேஷன், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், எம்.என்.பட்டிணம், எம்.என்.பட்டணம்.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் ஒரே நாளில் 354 மி.மீ மழைப்பொழிவு.. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்வரத்து என்ன?

சென்னையில் ஒரே நாளில் 354 மி.மீ மழைப்பொழிவு.. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்வரத்து என்ன?

2

அஜித்தின் 12 படங்களுக்கு இசையமைத்த தேவா..இரங்கல் செய்தி கூட இல்லையே! ரசிகர்கள் வருத்தம்..

3

கோவில் வாசலில் லாரி விபத்து: 12 பக்தர்கள் பலி - மத்திய பிரதேசத்தில் நடந்தது என்ன?

4

இனி 360 டிகிரி சொர்க்க பயணம்.. அக்.23 முதல் கண்ணாடி மேற்கூரை ரயில் சேவை - மதுரை பயணிகள் குஷி!

5

சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு முதல் உச்சத்திற்கு போகும் 4 ராசிகள்.. தொழில், வேலையில் ராஜயோகம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.