Tamil Nadu Power Cut October 28: தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை (அக்டோபர் 28, புதன்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
1/6
2/6
3/6
4/6
5/6
6/6