Tamil Nadu Power Cut September 30: தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 30, புதன்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம்.
1/5
தமிழ்நாடு மின்தடை
தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை (செப்டம்பர் 30) புதன்கிழமை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது.